துணை முதல்-மந்திரி கூட்டத்தில் செருப்பை காட்டி, அவதூறாக பேசி வன்முறை; எப்.ஐ.ஆர். பதிவு

February 18, 2026 DailyThanthi 0

பெங்களூரு கர்நாடகாவில் துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார் சுர்கொந்தனகொப்பா பகுதியில் 287-வது ஸ்ரீ சேவாலால் ஜெயந்தி நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டார். இதன்பின்னர், இதுதொடர்பான கூட்டம் ஒன்றில் அவர் பேசி கொண்டிருக்கும்போது, திடீரென 20 […]

டெல்லி ஏ.ஐ. கண்காட்சியில் சீன ரோபோ நாய் – மன்னிப்பு கோரிய பல்கலைக்கழகம்

February 18, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பிரதமர் மோடி கடந்த திங்கள்கிழமை டெல்லியில் செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) உச்சி மாநாடு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் 600-க்கும் மேற்பட்ட உயர் திறன் கொண்ட தொடக்க நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் […]

இதுதான் ஏ.ஐ… பிரான்ஸ் ஜனாதிபதி-பிரதமர் மோடி ஒன்றாக நிற்கும் புகைப்படம் சமூக ஊடகத்தில் பதிவு

February 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி கடந்த 16-ந்தேதி தொடங்கி வைத்த ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடுக்கான கண்காட்சி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை […]

ஆந்திர பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

February 19, 2026 DailyThanthi 0

அமராவதி, ஆந்திர பிரதேசத்தில் பால்நாடு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.33 மணியளவில் ரிக்டர் அளவில் 3.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 […]

டெல்லி கண்காட்சியில் சீன ரோபோ; மோடி அரசு இந்தியாவை கேலிப்பொருளாக்கியுள்ளது – காங்கிரஸ் தாக்கு

February 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பிரதமர் மோடி கடந்த திங்கள்கிழமை டெல்லியில் செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) உச்சி மாநாடு கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் 600-க்கும் மேற்பட்ட உயர் திறன் கொண்ட தொடக்க நிறுவனங்கள் மற்றும் 13 நாடுகளின் அரங்குகள் […]

ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு; உலக தலைவர்களை பாரத் மண்டபத்தில் வரவேற்ற பிரதமர் மோடி

February 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி கடந்த 16-ந்தேதி தொடங்கி வைத்த ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடுக்கான கண்காட்சி 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை […]

ஒடிசாவில் கோடரியால் கரடியை அடித்து விரட்டி கணவரை காப்பாற்றிய பெண்

February 19, 2026 DailyThanthi 0

புவனேஸ்வர், ஒடிசா மாநிலம் மயூர்பன்ச் மாவட்டத்தில் உள்ள மிலு என்ற கிராமத்தை சேர்ந்தவர் மால்டே சோரன். இவரது மனைவி லில்லி சோரன். இவர்கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு விறகு மற்றும் […]

இந்தியாவில் சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த கட்டுப்பாடு? – மத்திய அரசு பரிசீலனை

February 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, சமூகவலைதளங்களின் வளர்ச்சி இன்று பெரிய அளவில் சென்று கொண் டிருக்கிறது. பெரும்பாலானோர் இதிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேறு தற்போது அனைத்தையும் ஆட்கொண்டுள்ளது. இதில் நன்மை தரும் விஷயங்கள் […]

செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாடு 2026 – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

February 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவை முதன்மையான இடத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் ‘செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாடு 2026’ நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டை டெல்லியில் இன்று (19-ந்தேதி) பிரதமர் மோடி தொடங்கி […]

தெலுங்கானாவில் முஸ்லிம் ஊழியர்கள் ஒரு மணிநேரம் முன்னதாக செல்ல அனுமதி: மதத் தலைவர் கடும் கண்டனம்

February 19, 2026 DailyThanthi 0

ஐதராபாத், புனித ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு, அனைத்து அரசு முஸ்லிம் ஊழியர்களும் மாலை 4 மணிக்கு அலுவலகங்களை விட்டு வெளியேற தெலுங்கானா அரசு அனுமதி அளித்தது. இந்த உத்தரவு முஸ்லிம் சமூகத்தால் அனுசரிக்கப்படும் புனித […]