மாநிலங்களவை எம்.பி. தேர்தல்: பா.ஜ.க. கூட்டணிக்கு எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது..!

February 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதன்படி வேட்புமனு தாக்கல் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் […]

‘செயற்கை நுண்ணறிவை ஜனநாயகமயமாக்க வேண்டும்’ – ஓபன் ஏ.ஐ. நிறுவன தலைவர் கருத்து

February 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில், ‘சாட் ஜி.பி.டி.’-ஐ உருவாக்கிய ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது […]

பஞ்சாப்: கோர்ட்டு, அரசு கட்டிடங்களுக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்; போலீசார் தீவிர சோதனை

February 19, 2026 DailyThanthi 0

சண்டிகார் பஞ்சாப்பில் உள்ள அரசு துறை சார்ந்த கட்டிடங்களை உள்ளடக்கிய பகுதிகளில் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக இன்று இ-மெயிலில் கடிதங்கள் வந்துள்ளன. இதனை சண்டிகார் நகர போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். இதேபோன்று சண்டிகார் மாவட்ட […]

இலவசங்களுக்கு எந்தவகையில் நிதி கிடைக்கிறது..? – தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு கேள்வி

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவது தொடர்பான வழக்கு, சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, “இலவசங்களால் […]

சக்தி வாய்ந்த படையை கொண்டு சுயராஜ்ஜியம் நிறுவியவர் சிவாஜி; முதல்-மந்திரி பட்னாவிஸ் புகழாரம்

February 19, 2026 DailyThanthi 0

புனே இந்திய வரலாற்றில் மிக சிறந்த வீரராக, மராட்டிய சாம்ராஜ்யம் உருவாக அடிப்படையாக இருந்தவர் சத்ரபதி சிவாஜி. அவருடைய பிறந்த ஆண்டு கொண்டாட்டம் இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் புனே […]

மராட்டியம்: பிறந்து 10 நாளேயான கைக்குழந்தையுடன் 12-ம் வகுப்பு தேர்வு எழுத வந்த மாணவி

February 19, 2026 DailyThanthi 0

நான்டெட் மராட்டியத்தின் நான்டெட் நகரில் ஷிதல் சந்திரகாந்த் சித்தே (வயது 21) என்ற மாணவி 12-ம் வகுப்பு பொது தேர்வை எழுதுவதற்காக தேர்வு மையத்திற்கு இன்று வந்துள்ளார். அவர் தன்னுடன், பிறந்து 10 நாளேயான […]

வீட்டுக்குள் புகுந்து சுட்டு கொன்று விடுவேன்; ராகுல் காந்தியை மிரட்டிய நபர் கைது

February 19, 2026 DailyThanthi 0

கோட்டா காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியையும் மற்றும் எம்.பி.க்கள் 25 பேரையும் சுட்டு கொலை செய்து விடுவேன் என வீடியோ வெளியிட்டு நபர் ஒருவர் மிரட்டியுள்ளார். கர்னி சேனா என்ற […]

மத்திய பிரதேசத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் – எல்.முருகன் தொடங்கி வைத்தார்

February 19, 2026 DailyThanthi 0

போபால், மத்திய பிரதேச மாநிலத்தில் ‘நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டம்’(MPLAD) மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப் பணிகளை மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று தொடங்கி வைத்தார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ […]

ஐதராபாத்தில் பயங்கரம்: பெண் ஐ.டி. ஊழியர் கொடூர கொலை: முதல் கணவர் ஆத்திரம்

February 19, 2026 DailyThanthi 0

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் கிரீன் சிட்டி காலனியை சேர்ந்தவர் ஸ்ரீநாத் ஐ.டி ஊழியர். இவர் தன்னுடன் பணி புரிந்த் ஐ.டி. ஊழியரான மராட்டிய மாநிலம் சந்திரபூர் மாவட்டம் திலக்வாட்டை சேர்ந்த சுனிதா (வயது […]

தேனீக்கள் கொட்டியதில் கிரிக்கெட் நடுவர் மரணம்

February 19, 2026 DailyThanthi 0

கான்பூர், உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வந்தது. போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது, திடீரென ஒரு […]