குஜராத் உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் முக்கிய ஆலோசனை

February 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மக்களவை […]

டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

February 19, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்தியாவில் கடந்த சில நாட்களாக பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மாவட்ட கோர்ட்டுகள் உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் சம்ப வங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் இது வெறும் புரளி என சோதனையில் […]

வெளிநாட்டு விருந்தினர்களுக்கு சுவையான மராட்டிய பலகாரங்கள்; அசத்திய பிரதமர் மோடி

February 19, 2026 DailyThanthi 0

மும்பை, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 16-ந்தேதி ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடுக்கான கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த மாநாடு 20-ந்தேதி வரை நடைபெறும். இந்நிலையில், […]

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

February 20, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் கட்சியின் அப்போதைய பொருளாளராக இருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சென்னை முன்னாள் […]

16 வயது சிறுமிக்கு ‘பறக்கும் முத்தம்’…9 ஆண்டுகள் கழித்து 3 ஆண்டு சிறை – கோர்ட்டு அதிரடி

February 20, 2026 DailyThanthi 0

மும்பை, 16 வயது சிறுமிக்கு ‘பறக்கும் முத்தம்’ கொடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மும்பை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. 2017-ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு 9 […]

வங்கி வேலையை ராஜினாமா செய்த மராட்டிய முதல்-மந்திரியின் மனைவி

February 20, 2026 DailyThanthi 0

மும்பை, மராட்டிய முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் பதவி வகித்து வருகிறார். இவருடைய மனைவி அம்ருதா பட்னாவிஸ். ஆக்சிஸ் தனியார் வங்கியில் 20 வருடங்களுக்கும் மேலாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அவர் […]

கேரளாவில் பிறந்த அனைவருக்கும் தனி குடியுரிமை அடையாள அட்டை: மந்திரி சபை கூட்டத்தில் முடிவு

February 20, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரள மந்திரிசபை கூட்டம் திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம் குறித்து முதல்-மந்திரி அலுவலக செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- கேரளாவில் பிறந்த ஒருவருக்கு […]

ஒரே வீட்டில் 6 ஆண்டுகளாக குடித்தனம்: அதற்காக திருநங்கையை கொன்ற காதலன்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்

February 20, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் புரூஸ்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கே.எம்.எப். பால் கூட்ட மைப்பு கிராஸ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சேகர் என்ற மணி(வயது 31). இவருடன் வசித்தவர் […]

மகன்களால் கொலை செய்யப்பட்ட முதியவருக்கு மருமகளுடன் கள்ளத்தொடர்பு..? – போலீஸ் விசாரணை

February 20, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு இந்திராநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தோபனஹள் ளியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணப்பா (வயது 70). இவரது மகன்கள் மோகன்குமார், கஜேந்திரா. முனிகிருஷ்ணப்பா பி.எம்.டி.சி. பஸ் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். […]

22 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

February 20, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கடந்த ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலையொட்டி பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதற்கட்டமாக தேர்தல் ஆணையம் 12 மாநிலங்கள் மற்றும் […]