கேரளாவில் பிறந்த அனைவருக்கும் தனி குடியுரிமை அடையாள அட்டை: மந்திரி சபை கூட்டத்தில் முடிவு

February 20, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரள மந்திரிசபை கூட்டம் திருவனந்தபுரத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம் குறித்து முதல்-மந்திரி அலுவலக செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:- கேரளாவில் பிறந்த ஒருவருக்கு […]

ஒரே வீட்டில் 6 ஆண்டுகளாக குடித்தனம்: அதற்காக திருநங்கையை கொன்ற காதலன்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்

February 20, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் புரூஸ்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கே.எம்.எப். பால் கூட்ட மைப்பு கிராஸ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சேகர் என்ற மணி(வயது 31). இவருடன் வசித்தவர் […]

மகன்களால் கொலை செய்யப்பட்ட முதியவருக்கு மருமகளுடன் கள்ளத்தொடர்பு..? – போலீஸ் விசாரணை

February 20, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு இந்திராநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தோபனஹள் ளியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணப்பா (வயது 70). இவரது மகன்கள் மோகன்குமார், கஜேந்திரா. முனிகிருஷ்ணப்பா பி.எம்.டி.சி. பஸ் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார். […]

22 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி: தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

February 20, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கடந்த ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலையொட்டி பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதற்கட்டமாக தேர்தல் ஆணையம் 12 மாநிலங்கள் மற்றும் […]

ஆதார் கார்டில் புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டம்: என்ன தெரியுமா?

February 20, 2026 DailyThanthi 0

இந்தியாவில் ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக இருக்கிறது. 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் கார்டில் ஒருவரின் பெயர், முகவரி, வயது, தந்தை பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும். அரசின் நலத்திட்டங்கள், பள்ளிகளில் […]

டிவி சத்தத்தை குறைக்கச்சொன்ன கணவன்: மனைவி செய்த விபரீத செயல்

February 20, 2026 DailyThanthi 0

அமராவதி, ஆந்திர மாநிலம் மங்களகிரி பகுதியை சேர்ந்தவர் ஷேக் அகமது. 27 வயதான இவருக்கு திருமணமாகி, கிராந்தி (25) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆகிறது. இந்த நிலையில், வீட்டில் […]

டெல்லி ஏ.ஐ. கண்காட்சி அரங்கத்திற்குள் புகுந்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் – 10 பேர் கைது

February 20, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) தாக்க உச்சி மாநாடு கடந்த 16-ந்தேதி தொடங்கி, 20-ந்தேதி(இன்று) வரை நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், செயற்கை […]

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்கள்: வடமாநில வாலிபர் கைது

February 20, 2026 DailyThanthi 0

கொச்சி, கேரள மாநிலம் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு ‘வாட்ஸ்-அப்’ மூலம் ரகசிய தகவல்கள் அனுப்பியதாக கடந்த மாதம் வடமா நிலத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை […]

கேரளா: மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து ஒருவர் படுகாயம்

February 20, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பனூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஷமித் லால். இவர் இன்று பொலியூர் பகுதியில் கட்டுமான பணிக்காக லாரியில் மண்ணை கொண்டு செல்லும் வேலையில் ஈடுபட்டு வந்தார். […]

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் ஏப்ரல் மாதம் அமலாகும்; பியூஷ் கோயல்

February 20, 2026 DailyThanthi 0

டெல்லி, அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் 2வது முறையாக பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, பல்வேறு நாடுகள் மீது அதிரடியாக வரி விதித்து வருகிறார். அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி […]