மூடநம்பிக்கையின் உச்சம்: மாந்திரீகத்தில் ஈடுபடுவதாக கூறி இளம்பெண்ணை 2 மாத கைக்குழந்தையுடன் எரித்துக்கொன்ற கிராமத்தினர்
ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டம் சாய்பசா கிராமத்தை சேர்ந்தவர் கொல்ஹன் சிங்கு (வயது 40). இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி ஜனி சிங்கு. 2வது மனைவி ஜோதி சிங்கு (வயது […]
