திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்; ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் திசைதிருப்புகிறது – சந்திரபாபு நாயுடு

February 21, 2026 DailyThanthi 0

அமராவதி, கடந்த 2024 ஆம் ஆண்டு ஆந்திராவில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தின்போது, ​​முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது திருப்பது ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளை தயாரிப்பதற்கு தரமற்ற பொருட்கள், […]

பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 2-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

February 21, 2026 DailyThanthi 0

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் சுவர் இடிந்து விழுந்து 2-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரீத்தி (6 வயது) என்று சிறுமி பவாத்ரா […]

ஆபாச செயலுக்கு காங்கிரஸ் மன்னிப்பு கேட்பதற்கு பதில் நியாயப்படுத்துகிறது; கிரண் ரிஜிஜு கடும் கண்டனம்

February 21, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லியில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டின்போது, இளைஞர் காங்கிரசார் சிலர் மேலாடை இல்லாமல் அரை நிர்வாண கோலத்தில் சென்று போராட்டம் நடத்திய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இதற்கு பல்வேறு கட்சிகளும் கண்டனம் […]

குஜராத்: திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது விபத்து – 5 பேர் பலி; 6 பேர் காயம்

February 21, 2026 DailyThanthi 0

ஆமதாபாத் ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு குடும்பத்தினர் குஜராத்தின் ஆமதாபாத் நகரில் குடிபெயர்ந்து உள்ளனர். இந்த நிலையில் அந்த குடும்பத்தினர் ராஜஸ்தானில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு காரில் புறப்பட்டு சென்றனர். […]

நண்பரின் மனைவியை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய நபர் – அதிர்ச்சி சம்பவம்

February 21, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடகா மாநிலம் பெங்களூரு கோவிந்தாபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பீகாரை சேர்ந்த தையல்காரர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு திருமணமாகி மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். அவருக்கும், பைரன குண்டேவை சேர்ந்த […]

குடும்ப சண்டையால் விபரீதம்… விவாகரத்து கேட்ட பெண்ணை சுட்டுக்கொன்ற கணவன்

February 21, 2026 DailyThanthi 0

சண்டிகர், அரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கீதா தேவி(வயது 30). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில் குடும்ப பிரச்சினை காரணமாக சங்கீதா தேவி கணவரை விட்டுப் பிரிந்து தனது குழந்தைகளுடன் […]

5 ஆண்டுகளில் ஊடுருவல்காரர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவர்; அமித்ஷா

February 21, 2026 DailyThanthi 0

கவுகாத்தி, அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில முதல்-மந்திரியாக ஹிமந்தா பிஸ்வா சர்மா செயல்பட்டு வருகிறார். இதனிடையே, 126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டசபைக்கு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தேர்தல் […]

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு: கோர்ட்டில் ஆஜரான ராகுல் காந்தி

February 21, 2026 DailyThanthi 0

மும்பை, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி. ரேபரேலி தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்போது, மகாத்மா காந்தியின் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் காரணம் என்று கூறினார். […]

தமிழ் இனத்திற்காக தேர்தலில் நிற்கிறோம்; சீமான்

February 22, 2026 DailyThanthi 0

திருச்சி, தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. பிரசாரம் பொதுக்கூட்டம், கூட்டணி, […]

கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு; 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

February 22, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம் கேரளாவில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதன்படி இந்த […]