ஏப்ரல் 1-ந்தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகளை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

February 22, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகள்-2016-ன்கீழ், போபால் மாநகராட்சி யின் செயல்பாடுகள் குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் 2 உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. அந்த உத்தரவுகளை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் 2 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் […]

கேரளா: கார் – மினிவேன் மோதி விபத்து – பதறவைக்கும் வீடியோ

February 22, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் மேலசவ் பகுதியில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது காரின் சக்கரம் திடீரென வெடித்ததால் டிரைவிரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் முன்னால் சென்ற மினி வேன் மீது மின்னல் […]

18 வயது மாணவனின் சல்லாபத்துக்கு பலியான பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர்

February 22, 2026 DailyThanthi 0

பெங்களூரு, பெங்களூரு ராமமூர்த்தி நகரில் 26 வயதான கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் வசித்து வந்தார். இவர் மங்களூருவை சேர்ந்தவர். இந்தநிலையில் பெண் என்ஜினீயர் கடந்த மாதம் 16-ந் தேதி அவர் குடியிருந்த வீட்டில் மர்மமான […]

உலகிற்கு நேரு நாகினி ஆட்டம் காட்டினார்; பிரதமர் மோடி ஏ.ஐ.-யை காட்டினார் – பா.ஜ.க.

February 22, 2026 DailyThanthi 0

புதுடெல்லி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 16-ந்தேதி ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடுக்கான கண்காட்சி தொடங்கியது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த மாநாடு 20-ந்தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், டெல்லியில் ஏ.ஐ. […]

பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டி? தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்

February 22, 2026 DailyThanthi 0

தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என கட்சி வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெரம்பூரில் இன்று நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்தில், விஜய் பெரம்பூரில் போட்டியிட […]

அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை தேதி பின்னர் அறிவிக்கப்படும்: மத்திய அரசு

February 22, 2026 DailyThanthi 0

புதுடெல்லி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப், பதவியேற்ற பின்னர் சீனா, கனடா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கடந்த ஆண்டில் கூடுதல் வரிகளை விதித்து உத்தரவிட்டார். இதில், இந்திய பொருட்களுக்கு 10 சதவீதம் என […]

மிசோரம் முதல்-மந்திரிக்கு அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்து

February 22, 2026 DailyThanthi 0

புதுடெல்லி மிசோரம் முதல்-மந்திரி லால்டுஹோமாவுக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், மிசோரம் முதல்-மந்திரி லால்டுஹோமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். […]

“பெண் சக்தியின் வெளிப்பாடாக திகழ்ந்தவர்” – ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி புகழாரம்

February 22, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் (மன் கி பாத்) நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று தனது 131வது […]

காஷ்மீர் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

February 22, 2026 DailyThanthi 0

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரி கிஷ்த்வார் மாவட்டம் சத்ரூ அருகே பசர்குத் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக […]

தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு போலீசில் சரண்

February 22, 2026 DailyThanthi 0

ஐதராபாத், சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் […]