என்னையே என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை – நிதி அகர்வால்

March 4, 2026 DailyThanthi 0

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார், நிதி அகர்வால். தற்போது தன்னை பற்றி நிதி அகர்வால் கூறிய விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளது. அதில், ‘திடீரென உடல் எடை அதிகரித்து காணப்படுகிறீர்கள். […]

எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? – ஐஸ்வர்யா லட்சுமியின் சுவாரசிய பதில்

March 4, 2026 DailyThanthi 0

‘ஜெகமே தந்திரம்’, ‘கட்டா குஸ்தி’, ‘கேப்டன்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘மாமன்’ போன்ற படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக ‘கட்டா குஸ்தி-2’ படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு, மலையாளத்திலும் […]

"வாடிவாசல்" படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்.. புதிய அப்டேட்

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் […]

37 ஆண்டுகள் நிறைவு செய்த ‘ராஜாதி ராஜா’ திரைப்படம்!

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1989ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ராஜாதி ராஜா. இது ரஜினியின் 125வது படமாகும். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று 175 நாட்கள் ஓடி […]

'மாவீரன்' படத்தின் 2-ம் பாகம் உருவாகிறதா? – மடோன் அஸ்வின் புதிய அப்டேட்

March 4, 2026 DailyThanthi 0

‘மண்டேலா’ படத்தின் மூலம் இயக்குனராக கவனம் ஈர்த்தவர், மடோன் அஸ்வின். அதன்பின்னர் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து ‘மாவீரன்’ என்ற படத்தை இயக்கினார். வித்தியாசமான கதைக்களத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதில், அதிதி […]

நடிகை சாரா அர்ஜுன் குறித்து 'தெய்வத்திருமகள்' பட இயக்குநர் உருக்கம்

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, ஏ. எல். விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் ‘நிலா’வாக நடித்த சாரா அர்ஜுனை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. குறிப்பாக படத்தின் இறுதியில் விக்ரம் மற்றும் சாரா இடையே இடம்பெற்ற பாசப்போராட்டக் […]

'டாக்ஸிக்' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்

March 4, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி […]

அர்ஜுன் டெண்டுல்கர் – சானியா சந்தோக் திருமணத்தின் சங்கீத் விழா: சினிமா பிரபலங்கள் பங்கேற்பு

March 4, 2026 DailyThanthi 0

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் அவர்களின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வந்த அர்ஜுன் டெண்டுல்கர், தற்போது லக்னோ சூப்பர் […]

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் நடிகை ஷ்ரத்தா கபூர்?

March 4, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவின் பரபரப்பான நடிகராக திகழும் விஜய் சேதுபதி, தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். பல மொழிகளில் பிஸியாக இருக்கும் அவர், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். […]

போர் பதற்றம் எதிரொலி – ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்

March 4, 2026 DailyThanthi 0

யாஷ் தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். கேவிஎன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் கேங்ஸ்டர் டிராமா கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இதில் நயன்தாரா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, […]