“இந்தி சினிமாவில் மோசமாக நடத்தினார்கள்” – ரெஜினா கசாண்ட்ரா கொந்தளிப்பு

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, “இந்தி சினிமாவில் பலர் என்னை வார்த்தையாலும், செயலாலும் மோசமாக நடத்தினர்” என்று நடிகை ரெஜினா கசாண்ட்ரா வெளிப்படையாக கூறியுள்ளார். சமீபத்திய பேட்டியில் அவர் பகிர்ந்த இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது, […]

“இன்ஸ்டா பார்த்துதான் சம்பளமா?” – காமெடி நடிகர் ஷா ரா வேதனை

February 18, 2026 DailyThanthi 0

சென்னை: “சினிமாவில் இப்போது வாய்ப்பு தருபவர்கள் முதலில் கேட்பது திறமை அல்ல; இன்ஸ்டாகிராமில் எவ்வளவு பாலோயர்ஸ் இருக்கிறார்கள் என்பதுதான்” என்று காமெடி நடிகர் ஷா ரா வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]

முதல் சம்பளம் ரூ.500…இப்போது தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகை – யார் அவர் தெரியுமா?

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் சிறுவயதிலேயே தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். திரைப்பட தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் குமார் மற்றும் நடிகை மேனகா ஆகியோரின் மகளான இவர் ’பைலட்ஸ்’, ‘அச்சனேயனேனிக்கிஷ்டம்’ […]

கழிப்பறையில் ரகசிய கேமரா? – வீடியோ எடுத்து மிரட்டல்: பிரபல டிவி நடிகை புகார்

February 18, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கன்னட தொலைக்காட்சி நடிகை ஒருவர், ஸ்டேடியம் கழிப்பறையில் தன்னை ரகசியமாக வீடியோ எடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு […]

விஜய் குறித்து மமிதா பைஜு பகிர்ந்த சுவாரசிய தகவல்

February 18, 2026 DailyThanthi 0

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மமிதா பைஜு. `ட்யூட்’ படம் மூலம் பெரிய வரவேற்பைப் பெற்ற மமிதா பைஜு, விஜய் நடிப்பில் வெளியாகயுள்ள `ஜனநாயகன்’ படத்தில் நடித்துள்ளார். சூர்யாவுடன் […]

'அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்' – புதிய இசை நிறுவனம் தொடங்கிய அனிருத்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்து வரும் அனிருத் இசையில் முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. இதற்கிடையில் இசைப்பயணத்தை இன்னும் விரிவுபடுத்தும் விதமாக ‘அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்’ என்ற இசை நிறுவனத்தை […]

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: நடிகர் ஜெயராமிடம் அமலாக்கத்துறை 4 மணி நேரம் விசாரணை

February 18, 2026 DailyThanthi 0

சபரிமலை அய்யப்பன் கோவிலில் சன்னிதான முகப்பில் துவார பாலகர் சிலை கவசம், கதவு நிலைகளில் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. 2019-ம் ஆண்டு சென்னைக்கு பராமரிப்பு பணிக்காக கொண்டு வரப்பட்டபோது. அதில் பதிக்கப் பட்டிருந்த தங்கம் […]

‘பெரிய ஆளாக்கிட்டாங்க!’ – கிசுகிசு குறித்து மிருணாள் தாகூர் கமெண்ட்

February 18, 2026 DailyThanthi 0

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான மிருணாள் தாகூர் தனது இயல்பான நடிப்பால் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சமீப காலமாக, அவர் தனுஷ்-ஐ காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் […]

“எனக்கு ஏதாவது ஆனால் அவர்கள்தான் காரணம்”- கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட நடிகை

February 18, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், சின்னத்திரை மூலம் ரசிகர்களிடையே பிரபலமான ரேகா ரதீஷ், தன்னை நீண்ட நாட்களாக மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வரும் சில யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் கோரிக்கை […]

நடிகர் சல்மான் கானின் தந்தை ஆஸ்பத்திரியில் அனுமதி

February 18, 2026 DailyThanthi 0

மும்பை, நடிகர் சல்மான்கானின் தந்தையும், பழம்பெரும் கதையாசிரியருமான சலீம் கான் (வயது 90) உடல் நலம் பாதிக்கப்பட்டு பாந்திராவில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆஸ்பத்திரி டாக்டர் ஜலீல் பார்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]