பிரியங்கா மோகனின் “மேட் இன் கொரியா” ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவான திரைப்படம் மேட் இன் கொரியா. இதில், நாயகியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படம் முழுவதும் பீல் குட் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட […]
