ராஜமவுலியும், மகேஷ்பாபுவும் சண்டை போடும் வீடியோ இணையத்தில் வைரல்

February 25, 2026 DailyThanthi 0

இந்திய திரை உலகில் பிரபல இயக்குனராக திகழ்பவர் ராஜமவுலி. அவரது இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகனான மகேஷ்பாபுவை வைத்து […]

"ஜனநாயகன்" படத்தில் நடித்தது எப்படி? தவெக அருண்ராஜ் விளக்கம்

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, விஜய்யின் கடைசி படமான “ஜனநாயகன்” படத்தில் த.வெ.க நிர்வாகி அருண் ராஜ் நடித்துள்ளார். ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண் ராஜ், விருப்ப ஓய்வு பெற்ற நிலையில் விஜய்யின் த.வெ.கவில் இணைந்தார். த.வெ.கவில் கொள்கை பரப்பு […]

ரஜினியின் அடுத்த 5 வருட திட்டம்.. ஆர்.ஜே பாலாஜி பகிர்ந்த தகவல்

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ படத்தை இயக்கி வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி. பட வேலைகளுக்கு மத்தியில் கல்லூரி நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆர்.ஜே பாலாஜி அறிவுரைகளை வழங்கி வருகிறார். அந்த […]

ரோகித் ஷெட்டி வீட்டில் துப்பாக்கியால் சுட்ட வழக்கு: கைதான 7 பேருக்கு போலீஸ் காவல் நீட்டிப்பு

February 26, 2026 DailyThanthi 0

மும்பை, மும்பை ஜூகுவில் திரைப்பட தயாரிப்பாளர் ரோகித் ஷெட்டி வசித்து வந்த 9 மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் கடந்த 1-ந்தேதி மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். இதில் அங்கிருந்த உடற்பயிற்சி கூடத்தின் கண்ணாடி […]

கமல்ஹாசன் பெயரை பயன்படுத்த தடை நீட்டிப்பு ஐகோர்ட்டு உத்தரவு

February 26, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற தனியார் நிறுவனம், தனது புகைப்படம், பெயர், உலகநாயகன் என்ற பட்டத்தையும், தனது பிரபல வசனத்தையும் தனது அனுமதியின்றி பயன்படுத்தி, டி சர்ட்களையும், சர்ட்களையும் விற்பனை செய்து […]

எல்லாம் மாறப் போகுது… கவனம் ஈர்க்கும் 'ஓ பட்டர்பிளை' படத்தின் டிரைலர்

February 26, 2026 DailyThanthi 0

விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘ஓ பட்டர்பிளை’. ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். வேதராமன் சங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் […]

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா தம்பதிக்கு பிரதமர் மோடி திருமண வாழ்த்து

February 26, 2026 DailyThanthi 0

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்கள் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா. இருவருமே காதலித்து வந்தாலும், வெளிப்படையாக தங்களுடைய காதலை அறிவிக்காமல் மறைத்து வந்தனர். இருந்தாலும் இவர்களின் காதல் பற்றிய செய்திகள் அவ்வப்போது […]

“தி கேரளா ஸ்டோரி 2” பட வெளியீட்டுக்கு தடைவிதித்த ஐகோர்ட்

February 26, 2026 DailyThanthi 0

கொச்சி ‘தி கேரளா ஸ்டோரி’ கடந்த 2023ம் ஆண்டு சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான படம். கேரளாவைச் சேர்ந்த மூன்று நர்சிங் மாணவிகள் மூளைச்சலவை செய்யப்பட்டு, மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவது […]

“காதல் ரீசெட் ரிப்பீட்” படத்தின் டிரெய்லர் வெளியானது

February 26, 2026 DailyThanthi 0

மாலி மான்வி மூவி மேக்கர்ஸ், சன்னி டென்வி தயாரிப்பில், பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காதல் ரீசெட் ரிபீட்’ . இந்தப் படத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர் ஜோடியோடு […]

“தாய் கிழவி” – சினிமா விமர்சனம்

February 26, 2026 DailyThanthi 0

கிராமத்தையே ஆட்டி படைக்கும் அடாவடி கிழவியாக ராதிகா அழிச்சாட்டியம் செய்கிறார். அவர் வட்டிக்காசு வாங்க வருவதை பார்த்தே ஊர் மக்கள் அலறி ஓடுகிறார்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசி, அகந்தையுடன் வலம் வரும் அவரை குடும்பத்தினரே […]