எப்போதும் ‘பவுன்சர்கள்’ சுற்றி இருப்பது ஏன்? – பிரியங்கா சோப்ரா வெளிப்படையான விளக்கம்

February 13, 2026 DailyThanthi 0

பிரபல இயக்குனர் எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில், மகேஷ் பாபு நடித்து வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். கடந்த சில ஆண்டுகளாக எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டாலும் […]

'ராவடி' படப்பிடிப்பு தளத்தில் 'சிறை' படத்தின் வெற்றியை கொண்டாடிய நடிகர்!

February 13, 2026 DailyThanthi 0

‘சிறை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு மற்றும் அறிமுக நடிகர் எல்.கே.அக்ஷய் குமார் கவனம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. […]

’கனவு நனவானது’ – ஜான் மேயர் கச்சேரியில் பூஜா ஹெக்டே உற்சாகம்

February 13, 2026 DailyThanthi 0

மும்பை, நடிகை பூஜா ஹெக்டே, அமெரிக்க பாடகர் ஜான் மேயரின் கச்சேரியில் கலந்து கொண்டது குறித்து தனது மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். பல ஆண்டுகளாக ஜான் மேயரின் ரசிகையாக இருப்பதாக கூறிய பூஜா, […]

இயக்குனர் ரோகித் ஷெட்டி வீட்டில் துப்பாக்கியால் சுட்டவர்கள் மீது ‘மோக்கா’ சட்டம் பாய்ந்தது

February 13, 2026 DailyThanthi 0

மும்பை, பிரபல இந்தி திரைப்பட இயக்குனர் ரோகித் ஷெட்டி வசிக்கும் மும்பை ஜூகு பகுதியில் உள்ள 9 மாடி குடியிருப்பின் மீது கடந்த 1-ந்தேதி நள்ளிரவு 12.45 மணியளவில் மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் […]

“எடை அல்ல, பலம்தான் முக்கியம்” – மனுஷி சில்லர்

February 13, 2026 DailyThanthi 0

மும்பை, முன்னாள் உலக அழகியும் நடிகையுமான மனுஷி சில்லர், உடல் எடை என்பது உடல் ஆரோக்கியத்தின் ஒரே அளவுகோல் அல்ல என்று தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிய போது, “நான் இப்போது முன்பைவிட அதிக […]

இந்த வார ஓடிடி வெளியீடு.. எந்த படத்தை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

February 13, 2026 DailyThanthi 0

திரையரங்குகளில் மட்டுமல்ல, ஓ.டி.டி. தளங்களிலும் தற்போது திரைப்படங்கள் அணிவகுத்து வருகின்றன. வாரம் தோறும் புதிய படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் […]

பாலையாவின் பாட்டியாகவும் காதலியாகவும் நடித்த ஒரே கதாநாயகி…யார் அவர் தெரியுமா?

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, நந்தமூரி பாலகிருஷ்ணா(பாலையா), தற்போது தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்து வருகிறார். அகண்டா படத்திலிருந்து சமீபத்தில் வெளியான அகண்டா 2 வரை, இவர் நடித்த படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை கண்டுள்ளன. பல சூப்பர் ஹிட் […]

““ஸ்வீட்டி நாட்டி கிரேஸி” – சினிமா விமர்சனம்

February 13, 2026 DailyThanthi 0

நாயகன் திரிகுண் – நாயகி ஸ்ரீஜித்தா கோஷ் ஒரே கல்லூரியில் படித்து வருகிறார்கள். இருவரிடையே நட்பு உருவாகி பின்னர் காதலாக மாறுகிறது. காதலில் இருவருமே எல்லை மீறும்போது, திரிகுண்ணுக்கு ஏற்கனவே 2 பெண்களுடன் பழக்கம் […]

“உயிருள்ளவரை உஷா” ரீ-ரிலீஸ் குறித்து சிம்புவின் பதிவு

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, அண்மைக்காலமாக பழைய திரைப்படங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மீண்டும் ரீ- ரிலீசாகி வருகின்றன. அந்த வகையில் ரஜினிகாந்தின் படையப்பா திரைப்படம், கமலஹாசனின் ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு, விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன், விஜய் நடித்த கில்லி, […]

யாஷின் “டாக்சிக்” படத்தின் உரிமை விற்பனை சர்ச்சைக்கு பிரபல தயாரிப்பாளர் பதிலடி

February 13, 2026 DailyThanthi 0

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது. […]