பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கும் சாய் பல்லவி
1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மதுரையில் பிறந்த எம்.எஸ். சுப்புலட்சுமி, கர்நாடக இசையின் தெய்வீக குரலாக போற்றப்படுகிறார். 10-வது வயதில் எச்.எம்.வி நிறுவனத்திற்காக பாடி சாதனை படைத்த அவர், பின்னர் சினிமாவிலும் தடம் […]
