ஒரு நல்ல படத்த மிஸ் பண்ணிட்டோம்னு பீல் பண்ணாதிங்க!- விஜய் ஆண்டனி
சென்னை, விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். தற்போது இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களில் கலக்கி வரும் விஜய் ஆண்டனி தற்போது ‘பூக்கி’ என்ற படத்தை தயாரித்துள்ளார். […]
