“கப்புள் பிரண்ட்லி” சினிமா விமர்சனம்

February 16, 2026 DailyThanthi 0

கட்டுமான துறையில் வெற்றியாளனாக வலம் வர துடிக்கும் சந்தோஷ் சோபனும், ஐ.டி. துறையில் கோலோச்ச துடிக்கும் மானசாவும் எதிர்பாராத ஒரு தருணத்தில் சந்திக்கிறார்கள். வேறுவழியின்றி ஒன்றாகவும் தங்க நேர்கிறது. இந்த தருணம் அவர்களை காதலர்களாகவும் […]

“சீதா பயணம்” சினிமா விமர்சனம்

February 16, 2026 DailyThanthi 0

ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் எழுதி, இயக்கியுள்ள படம். சிறுவயதிலேயே தாயை பறிகொடுத்து நிற்கும் ஐஸ்வர்யா, தந்தை சத்யராஜ் அரவணைப்பிலும், அன்பிலும் வளர்கிறார். சமையல் கலை நிபுணராக (செப்) ஆசைப்படும் ஐஸ்வர்யா, வெளியூரில் நடக்கும் சமையல் […]

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியானது

February 16, 2026 DailyThanthi 0

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியானது. கமல் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் 26வது படமாக இது உருவாக உள்ளது. இந்நிலையில், படத்தின் பெயரை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. […]

வைரலாகும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா திருமண அழைப்பிதழ்

February 16, 2026 DailyThanthi 0

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவைச் சுற்றி, குறிப்பாக அவர்களது திருமணம் குறித்து வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐதராபாத்தில் உள்ள விஜய் தேவரகொண்டா இல்லத்தில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் […]

ஆதியின் “மரகத நாணயம் 2” படப்பிடிப்பு துவக்கம்

February 16, 2026 DailyThanthi 0

தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. […]

விஜய் சேதுபதியின் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு

February 16, 2026 DailyThanthi 0

தமிழ் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் மற்றும் மாடர்ன் லவ் சென்னை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், […]

“கில்லி” vs “துணிவு” – ரீ-ரிலீஸில் மோதும் அஜித் – விஜய் படங்கள்

February 16, 2026 DailyThanthi 0

விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான படம் ‘கில்லி’. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை […]

ஜி.வி.பிரகாஷின் “ஹாப்பி ராஜ்” படத்தின் “ஆடினே இருப்பேன்” பாடல் அப்டேட்

February 16, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக் வெளியான […]

விமலின் “வடம்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

February 16, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விமல். இவர் தற்போது இயக்குனர் கேத்திரன் இயக்கத்தில் ராஜசேகரன் தயாரிப்பில் ‘வடம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகை சங்கீதா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு டி.இமான் […]

இயக்குனர் சங்க தலைவரானார் ஆர்.கே.செல்வமணி; “டப்பிங்” சங்கத்துக்கு ராதாரவி தேர்வு

February 16, 2026 DailyThanthi 0

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க (2026-29) பதவிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இதில் தலைவராக ஆர்.கே.செல்வமணி, துணைத்தலைவர்களாக பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், பொதுச்செயலாளராக ஆர்.வி.உதயகுமார், பொருளாளராக பேரரசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இணை […]