தந்தையின் பெயரை பயன்படுத்தாதது குறித்து நடிகை தபு விளக்கம்

February 10, 2026 DailyThanthi 0

தமிழில் 1996-ல் அப்பாஸ் மற்றும் வினீத் நடித்த ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் நடிகை தபு அறிமுகமானார். அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் ‘இருவர்’ படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தார். அஜித்தின் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்திலும் […]

"புது வெள்ளை மழை எங்கும் பொழிகின்றதே".. ஜப்பானில் ஜாலியாக ஊர்சுற்றும் சாய்பல்லவி

February 10, 2026 DailyThanthi 0

பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் கொடிகட்டி பறக்கும் சாய் பல்லவி, அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். தற்போது இந்தியில் […]

“வித் லவ்” படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்

February 10, 2026 DailyThanthi 0

சென்னை, ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘வித் லவ்’ படம் கடந்த 6ந் தேதி வெளியானது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் […]

“ஸ்வீட்டி நாட்டி கிரேஸி” படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு

February 10, 2026 DailyThanthi 0

‘இனிது இனிது’, மிஷ்கின் இசையமைத்த ‘டெவில்’ உட்பட சில படங்களில் நடித்துள்ள த்ரிகுண், ஹீரோவாக நடித்துள்ள படம், ‘ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’. அனு விஷுவல்ஸ் என்ற நிறுவனம் சார்பில் வி.எம்.ஆர்.ரமேஷ், ஆர்.அருண் இணைந்து தயாரித்துள்ள […]

விஜய் சேதுபதி – ஷாஹித் கபூர் நடிக்கும் வெப்தொடரின் பணிகள் துவக்கம்

February 10, 2026 DailyThanthi 0

விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூர் இணைந்து நடித்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது ‘ஃபார்ஸி’ வெப் தொடர். இத்தொடரை ராஜ் & டிகே இருவரும் இணைந்து இயக்கினர். இத்தொடர் அமேசான் பிரைம் […]

ரோட்டர்டம் திரைப்பட விழா- நெட்பாக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட “மயிலா”

February 10, 2026 DailyThanthi 0

நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டுக்கான ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில், ஆசிய நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்படும் திரைப்படங்களுக்கு நெட்பாக் (ஆசிய சினிமாவை மேம்படுத்துவதற்கான நெட்வொர்க்) விருது வழங்கப்படுகின்றது. இந்த விருதுக்கு […]

சன்னி லியோனின் “கென்னடி” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எதில், எப்போது பார்க்கலாம்?

February 10, 2026 DailyThanthi 0

இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிகர் ராஹுல் பட் நாயகனாக நடித்து உருவான திரைப்படம் ‘கென்னடி’. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியீட்டிற்குத் தயாரான இப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. இப்படம் சர்வதேச […]

புதுச்சேரி அரசின் சிறந்த திரைப்பட விருது வென்ற “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்”

February 10, 2026 DailyThanthi 0

‘ஜிகர்தண்டா’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ உருவானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய […]

கவிஞர் வைரமுத்து பரிந்துரைத்த கொரிய “காதல்” படம்

February 10, 2026 DailyThanthi 0

காதலர் தினத்தையொட்டி கவிஞர் வைரமுத்து பரிந்துரைத்த ‘காதலை’ மையமாக கொண்ட திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் 7.3 ரேட்டிங் பெற்றுள்ளது. பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. கவிஞர் வைரமுத்து […]

“உயிருள்ளவரை உஷா” படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்வது ஏன்? – டி.ராஜேந்தர்

February 10, 2026 DailyThanthi 0

சென்னை, வெள்ளி விழா கொண்டாடிய ‘உயிருள்ள வரை உஷா’ திரைப்படம் 43 ஆண்டுகளை கடந்திருக்கிறது. இந்த படத்துக்கு முன்னர் தமிழ் சினிமாவில் ரயில் பயணங்களில் உள்பட சில படங்களை இயக்கியிருந்தார் டி. ராஜேந்தர். அதுவரை […]