“கயல்” வின்சென்ட் நடிக்கும் “அந்தோனி” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா- ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இருவரும் இணைந்து இயக்கி வரும்‘அந்தோனி’ எனும் திரைப்படத்தில் ‘கயல்’ வின்சென்ட் , டி.ஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாழ்ப்பாண கடற்புற […]
