என்னிடம் இருக்கும் பிரச்சனையே இதுதான்- நடிகை கயாடு லோஹர்

February 6, 2026 DailyThanthi 0

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக‘டிராகன்’ படத்தில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானார். அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நாயகியாக மாறிப்போன கயாடு லோஹர். தற்போது நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக ‘இதயம் முரளி’ […]

டொவினோ தாமஸின் “பள்ளிச்சட்டம்பி” படத்தின் படப்பிடிப்பு நிறைவு

February 6, 2026 DailyThanthi 0

டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்தாண்டு ஐடெண்டிட்டி, நரிவேட்டை மற்றும் லோகா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘லோகா 2’ படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மலையாள இயக்குநர் […]

கார் ரேசிங் மீது எனக்கு அளவு கடந்த காதல் – அஜித் குமார்

February 6, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த […]

“4 விண்டோஸ்” படத்தின் டீசர் வெளியீடு

February 6, 2026 DailyThanthi 0

இயக்குனர் நரேந்திர மூர்த்தியின் க்ரைம் த்ரில்லர் படமான ‘4 விண்டோஸ்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இளையராஜா சேகர் தயாரித்துள்ள இப்படத்தில் வெற்றி, சத்யராஜ், சின்னி ஜெயந்த், எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா, பிராத்தனா ஆகியோர் […]

3 ஆண்டுகளாக சமூக ஊடகத்தில் தொல்லை – நடிகை ரவீனா ரவி புகார்

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகை ரவீனா ரவி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தொடர்ந்து மூன்றாண்டுகளாக ஒரு கும்பல் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஆபாச குறுஞ்செய்திகள், கமெண்ட்ஸ்கள் செய்து வருவதாக நடிகை […]

‘பிடித்திருந்தது, ஆனால்…’ – ‘கூலி’ படத்தைப் பற்றி சவுந்தர்யா ரஜினிகாந்த் சொன்னது என்ன?

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, சமீபத்திய பேட்டி ஒன்றில் சவுந்தர்யா ரஜினிகாந்த், தனது தந்தை நடித்த ‘கூலி’ படம் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அவர் பேசுகையில், “நான் என் அப்பாவின் ரசிகை. அந்தப் படத்தில் (கூலி) ரஜினிகாந்தை […]

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுக்கு தமிழக அரசு விருது

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்த் திரையுலகில் வாழ்நாள் முழுவதும் சிறந்து விளங்கிய கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் வழங்கப்படும் “முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருதுக்கு 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான விருதாளர்களை தமிழக அரசு […]

’அங்கு படமாக்கப்படும் முதல் இந்திய திரைப்படம்’…சாதனை படைத்த 'வாரணாசி'

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் வாரணாசி திரைப்படம் உலக அளவில் வெளியாகவுள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது […]

ஜப்பானிலும் அடியெடுத்து வைக்கும் தனுஷின் ‘குபேரா’ – ஏப்ரலில் ரிலீஸ்

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘குபேரா’ படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பிச்சைக்காரராக தனுஷின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது. […]

பிக்பாஸ் பிரஜின் படத்தை தொடங்கி வைத்த விஜய் சேதுபதி

February 7, 2026 DailyThanthi 0

சென்னை, யோகேஷ்வரன் மைனர் இயக்கத்தில் உருவாகும் படம் ஊருக்கு ரெண்டு ஊதாரி. இந்த படத்தில் பிரஜின், புகழ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் ஜனனி விக்ரம் விஜய், ரவி மரியா, மைம் கோபி, தீபா, […]