ஆண்ட்ரியாவின் “கா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

February 5, 2026 DailyThanthi 0

தமிழ் திரையுலகில் பல விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து, வித்தியாசமான படைப்புகளை வழங்கும் இயக்குநர் நாஞ்சில், தனது புதிய திரைப்படமான ‘கா’ மூலம் மீண்டும் திரையரங்குகளில் தனி அடையாளத்தை உருவாக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் […]

“ரசிகர்களுக்கு ட்ரீட்!…திருச்செந்தூரில் அடுத்த பட அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் சிவகார்த்திகேயன் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அதிகாலையில் கோவிலுக்கு வந்த அவர், சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டார். தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன், தனது […]

’அரசியலும் தெரியாது, அனுபவமும் கிடையாது’ – சிம்பு

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, தனக்கு அரசியலும் தெரியாது, அனுபவமும் கிடையாது என நடிகர் சிம்பு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியது தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், “இத்தனை வருடம் சினிமாவில் இருந்திருக்கிறார். கடைசியாக ஒரு படம் […]

கயாடு லோகரின் ’பங்கி’…3-வது பாடல் புரோமோ வெளியீடு

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, “பங்கி” என்ற புதிய நகைச்சுவைப் படத்திற்காக, நடிகர் விஸ்வக்சென்னுடன் நடிகை கயாடு லோகர் இணைந்துள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில், விஷ்வக்சென் ஒரு திரைப்பட இயக்குனராக ஒரு புதிய […]

சினிமா உலகில் அதிர்ச்சி: போதைப்பொருள் வழக்கில் நடிகை கைது

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில், மெத்தம்பெட்டமைன் போதை பொருள் விற்பனை வழக்கில், சினிமா நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். துணை நடிகை வின்சி என்கிற நிவேதா உட்பட மேலும் 9 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு […]

“என்னைப் புரிந்துகொள்ள என்னாலேயே முடியவில்லை” – தமன்னா

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, தன்னை புரிந்துகொள்ள தன்னாலேயே முடியவில்லை என்று சமீபத்திய ஒரு பேட்டியில் தமன்னா கூறினார். தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாது, பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களிலும் தொடர்ந்து நடித்துவரும் நடிகை தமன்னா, திரையுலகில் கால் […]

சென்னையில் போதைப்பொருள் வைத்திருந்த நடிகை, துணை நடிகை கைது

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை வளசரவாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலின்பேரில் போதை தடுப்பு பிரிவு போலீசார், நெசப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (வயது 35) என்ற வாலிபரை கைது செய்து விசாரித்தனர். […]

திருச்செந்தூர் கோவிலில் மகன்களுக்கு முடிகாணிக்கை செலுத்திய சிவகார்த்திகேயன்

February 6, 2026 DailyThanthi 0

திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். தனது 2 மகன்களுக்கும் முடிகாணிக்கை செலுத்திய பின்னர் அவர்கள் அனைவரும் மூலவர், சண்முகர், வள்ளி, […]

விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.50 கோடி அபராதம் செல்லும்: சென்னை ஐகோர்ட் அதிரடி

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் விஜய் வீட்டிலும், அலுவலகத்திலும் கடந்த 2015-ம் ஆண்டு வருமான வரித்துறை திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்தநிலையில், கடந்த 2015-2016-ம் நிதியாண்டிற்கான வருமானம் 35 கோடியே 42 […]

ஆரி நடித்துள்ள 'போர்த் ப்ளோர்' படத்தின் டிரெய்லர் வெளியானது

February 6, 2026 DailyThanthi 0

தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல், சாதித்த நடிகர்களில் ஆரியும் ஒருவர். இவர் ‘நெடுஞ்சாலை, தரணி, மாயா, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம், நெஞ்சுக்கு நீதி’ போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் […]