சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன் – பிரேமலதா விஜயகாந்த்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை திமுகவுடன் கூட்டணி அமைந்த நிலையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் சிலைக்கு பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிரேமலதா விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் தேமுதிகவினருடன் உறுதிமொழி ஏற்றதுடன், மக்களுக்கு […]

தோல்வி அடைய வாழ்த்துகள்: திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:- என்ன தான் ஆச்சு இந்த முதல்வருக்கு? ஆட்சிக்கு வந்து எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, திறந்ததெல்லாம் அதிமுக திட்டங்கள் மீதான ஸ்டிக்கர்கள் மட்டுமே! […]

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பது மகிழ்வளிக்கிறது: திருமாவளவன்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, யாருடன் கூட்டணி? என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, தேமுதிக இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணிக்கு சென்றது. திமுக கூட்டணிக்குள் தேமுதிக சென்றது குறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து […]

தமிழ்நாடு ஆவணக் காப்பகம் சார்பில் புதிய திட்டம்: உதயநிதி தொடங்கி வைத்தார்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், உயர்கல்வி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் சென்னை, எழும்பூரில் ரூ.10 கோடி மதிப்பில் […]

ரேஷன் கடைகளில் அரிசியை மூட்டையாக கட்டிவைத்து எடை போடுகிறார்களா? – பொதுமக்களே உஷார்..!

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் 24,924 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் அரிசி, துவரம் பருப்பு, கோதுமை, சர்க்கரை, […]

‘தி.மு.க. கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.’ – காங்கிரஸ் வரவேற்பு

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க. கூட்டணியா, அ.தி.மு.க. கூட்டணியா என்று மதில்மேல் பூனையாக இருந்த தே.மு.தி.க., கடைசியில் இன்று (வியாழக்கிழமை) தி.மு.க. கூட்டணியை உறுதி செய்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் […]

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சோதனை சாவடிகளில் தீவிர சோதனை: தூத்துக்குடி எஸ்.பி. நேரில் ஆய்வு

February 19, 2026 DailyThanthi 0

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்களுக்கு உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படி […]

அரசு பள்ளிக்கு நிலம் தானம் செய்த இஸ்லாமியர் பெயர்? – தமிழக அரசு விளக்கம்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் பெயரை “ஹாஜி கருத்தராவுத்தர் ஹௌதியா” என்று மாற்றிவிட்டதாக ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசின் […]

ரூ.10 கோடியில் புனரமைக்கப்பட்ட தமிழ்நாடு ஆவணக்காப்பக கட்டடம் – உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, ரூ.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட சென்னை, எழும்பூரில் உள்ள தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் பழமையான அலுவலக கட்டடம் மற்றும் ரூ.15 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காட்சிக் கூடம் ஆகியவற்றை துணை முதல்-அமைச்சர் உதயநிதி […]

இது வெறும் அரசியல் முடிவு அல்ல… மக்களின் நம்பிக்கையை காக்கும் என் உறுதி: பிரேமலதா விஜயகாந்த்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, யாருடன் கூட்டணி? என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, தேமுதிக இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக கூட்டணியில் இணைந்தது. திமுக கூட்டணிக்குள் தேமுதிக சென்றது குறித்து அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து […]