கடையநல்லூரில் பெண்ணிடம் 8.5 சவரன் நகை பறிப்பு: வாலிபரை துரத்தி பிடித்த பொதுமக்கள்

February 19, 2026 DailyThanthi 0

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் செல்வவிளை 3-வது தெருவைச் சேர்ந்த பரமசிவன் என்பவரின் மனைவி மாரியம்மாள் (வயது 50). இவர் நேற்று அப்பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட்டுக்குச் சென்று காய்கறிகள் வாங்கிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். […]

அங்காளம்மன் தீர்த்தமாடிய மேல்மலையனூர் அக்னி குளம்

February 19, 2026 DailyThanthi 0

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களில் பெரும்பகுதியினர் இங்குள்ள அக்னி குளத்தில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த அக்னி குளத்தின் சிறப்பும் புராணமும் குறித்து அறிந்துகொள்வோம். பிரம்மனின் தலைகளில் ஒன்றை கொய்த சிவபெருமானுக்கு சரஸ்வதி […]

தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி அனுமதி பெற வேண்டும் – ராமதாஸ்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள நீர்வரத்து வாய்க்கால்கள், குளங்கள், தடுப்பணைகள், ஆறுகள், காவிரி டெல்டா மாவட்ட பாசன வாய்க்கால்கள் இப்போதே ஈரப்பதம் இன்றி வறண்டு விடும் நிலை […]

ஒடிசாவிலிருந்து லாரியில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது

February 19, 2026 DailyThanthi 0

ஒடிசாவிலிருந்து தென்காசிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து, மாவட்ட தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். குத்துக்கல்வலசையிலிருந்து கணக்கப்பிள்ளைவலசை செல்லும் சாலையோரம் நின்ற, மதுரையிலிருந்து வந்த லாரியில் போலீசார் சோதனையிட்டனர். மேலும் அங்கிருந்த […]

முதியவரிடம் செயின் பறித்தவரை மடக்கி பிடித்தவர்; நெல்லை போலீஸ் கமிஷனர் பாராட்டு

February 19, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை சாலையில் இன்று காலை சுமார் 8.30 மணியளவில், அப்பகுதியில் நடந்து சென்ற முதியவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டார். […]

பெண்ணிடம் தங்க செயின் பறிக்க முயன்ற வாலிபர் காயம்: போலீஸ் விசாரணை

February 19, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஜார் பகுதியில் தச்சநல்லூர், மேலக்கரை நியூ காலனியை சேர்ந்த மாரியப்பன் மனைவி சாந்தி (வயது 55) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் […]

மீண்டும் 22 தமிழக மீனவர்கள் கைது! கடிதம் மட்டுமே எழுதும் முதல்-அமைச்சர்? விடிவு காலம் எப்போது? – சீமான்

February 19, 2026 DailyThanthi 0

சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 18-02-26 அன்று மீன்பிடிக்கச் சென்ற 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து […]

செல்போனை பார்க்காமல் படிக்குமாறு கூறிய தாய்… 10-ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு

February 19, 2026 DailyThanthi 0

தர்மபுரி, தர்மபுரி அருகே பச்சனம்பட்டியை சேர்ந்தவர் தாமோதரன். கட்டிட மேஸ்திரி. இவரது மகள் பிரதீபா (15 வயது). கடகத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு […]

சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தம் – பயணிகள் அவதி

February 20, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அன்றாட வேலை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல அதிகம் பயன்படுத்துவது ரெயில் போக்குவரத்தை தான். சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பித்து குறிப்பிட்ட இடத்துக்கு சரியான […]

புதிய திட்டத்துக்கு பச்சைக்கொடி – ஆலங்குளம் பஸ் ஸ்டாண்ட் வழக்கில் முக்கிய தீர்ப்பு

February 20, 2026 DailyThanthi 0

தென்காசி, ஆலங்குளத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் கடைகளை வரும் 28-ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேருந்து நிலையத்தை புதுப்பித்து, […]