லாரி மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் பலி

February 20, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி இனிகோநகரைச் சேர்ந்த பிச்சையா மகன் டிராவின் (வயது 25), கடல் தொழில் செய்து வந்தார். இவர் நேற்று இரவு முத்தையாபுரத்திலிருந்து தூத்துக்குடி நோக்கி தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். முத்தையாபுரம் வடக்குத் […]

மாதாந்திர பராமரிப்பு பணி: கோவில்பட்டியில் நாளை மின்தடை

February 20, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துணைமின் நிலையங்களில் நாளை (21.2.2026, சனிக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 […]

இடைக்கால வேளாண் பட்ஜெட்- உழவர்களெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதிலுரை

February 20, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டசபையில் வேளாண்மைதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இடைக்கால வேளாண் பட்ஜெட் உரைக்கு பதில் உரையாற்றியதாவது:- மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, முத்தமிழால் பெற்றெடுத்து, செந்தமிழால் வளர்த்தெடுத்து, நற்றமிழால் வார்த்தெடுத்து முறை செய்து காப்பாற்றும் […]

10.7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: முதியவர் கைது

February 20, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்ரீனிவாசநகர் அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெகடர் வள்ளியம்மாள் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வி.எம்.சத்திரம், […]

சென்னை மாநகராட்சியில் கொசு பாதிப்பை தடுப்பதற்கு கூடுதல் அதிகாரிகளை நியமிக்க தீர்மானம்

February 20, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் கொசு பாதிப்பை தடுப்பதற்கு கூடுதல் அதிகாரிகளை நியமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை […]

நடனப் பயிற்சியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

February 20, 2026 DailyThanthi 0

சென்னை, நாமக்கல் மாவட்டம், குமரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா நடனப் பயிற்சியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக […]

5 ஆண்டு கால சட்டசபை சுவாரஸ்யங்கள்..!

February 20, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற 16-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மே மாதம் 11-ந்தேதி ஆட்சி அமைத்த திமுக அரசின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 10-ந்தேதியுடன் முடிவடைகிறது. முதல் […]

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரெயில்கள் ரத்து: மாலையிலும் பயணிகள் கடும் அவதி

February 20, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை கடற்கரை – தாம்பரம் தடத்தில் தினமும் 200க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். அலுவலக பணிக்கு செல்வோர், […]

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 20 காசுகள் சரிவு

February 20, 2026 DailyThanthi 0

நாமக்கல், நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. […]

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு புதிய கிரேடு மதிப்பெண் முறை

February 20, 2026 DailyThanthi 0

சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் தனது அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் அடுத்த கல்வியாண்டு முதல் 2026-27 ரிலேட்டிவ் கிரேடிங் முறையிலிருந்து விலகி அப்சலூட் கிரேடிங் முறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதன் பொருள் மாணவர்கள் ஒட்டுமொத்த செயல்திறனுக்கு […]