கோவில்பட்டியில் ஓடும் ரெயிலில் ஏற முயன்ற பயணி தவறி விழுந்து பலி

February 21, 2026 DailyThanthi 0

சென்னை தண்டையார்பேட்டை, நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ரகுமான் (வயது 52). இவர் இன்று காலை கோவில்பட்டி ரெயில் நிலையத்திலிருந்து சென்னை தாம்பரம் செல்வதற்காக முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு எடுத்துள்ளார். காலை 10 மணியளவில், குருவாயூரிலிருந்து […]

திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

February 21, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு திருட்டு வழக்கில் ஈடுபட்ட சீவலப்பேரியை சேர்ந்த முத்து (வயது 47) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். மேற்சொன்ன நபர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த […]

தூத்துக்குடியில் வாலிபர் அடித்துக் கொலை: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி எஸ்.பி.யிடம் உறவினர்கள் மனு

February 21, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு அருகே கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் தமிழ்ராஜ் (வயது 30). கடந்த பிப்ரவரி 10-ம் தேதி, பக்கத்து ஊரான கலப்பப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி லட்சுமி மற்றும் […]

முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் த.வெ.க.வில் இணைந்தார்

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் இன்று விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளார். அக்கட்சியின் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து அவர் த.வெ.க.வில் தன்னை […]

சதுரங்க போட்டியில் உலக சாதனை படைத்த பள்ளி மாணவன்: நெல்லை எஸ்.பி. பாராட்டு

February 21, 2026 DailyThanthi 0

சதுரங்கப் போட்டியில் சிறப்புமிக்க “நோபல் உலக சாதனை” படைத்த பள்ளி மாணவன் பாரத் குமாருக்கு, நோபல் உலக சாதனை அமைப்பின் சார்பில் சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டன. இந்த நிலையில் அந்த சாதனை மாணவனை திருநெல்வேலி […]

தமிழகத்தை பயங்கரவாதத்தின் புகலிடமாக்கிய திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

February 21, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதிவிடுவதோடு, பயங்கரவாதிகளுக்கு உளவு பார்த்து வந்த வங்கதேசத்தவர்கள் ஆறு பேரை திருப்பூரில் […]

மின்சார ரெயில் பயணிகள் அலைக்கழிப்பு: சென்னையில் கூடுதலாக 60 பஸ்கள் இயக்கம்

February 22, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப் படும் புறநகர் மின்சார […]

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை இன்று தொடக்கம்: மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் பட்டியல் வெளியிட முடிவு

February 22, 2026 DailyThanthi 0

சென்னை, நடைபெற உள்ள 17-வது சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் கடந்த 2021-ம் ஆண்டு இடம்பெற்றிருந்த கட்சிகள் அனைத்தும் அப்படியே இடம்பெற்றுள்ளன. புதிதாக, மக்கள் நீதி மய்யமும், தே.மு.தி.க.வும் இணைந்துள்ளன. இந்த நிலையில், தி.மு.க. […]

கோவையில் இன்று திமுக இளைஞர் அணி மண்டல மாநாடு

February 22, 2026 DailyThanthi 0

கோவை, தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை சந்திக்க தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இந்தநிலையில் தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் […]

சிறப்பு தீவிர திருத்தப்பணி நிறைவு: இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது

February 22, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) கடந்த நவம்பர் மாதம் 4-ந்தேதி தொடங்கியது. எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு […]