தீவிரவாதிகளை தடுக்க திமுக அரசு செய்தது என்ன? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

February 22, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 தீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. கொலை, கொள்ளை என்பதையெல்லாம் […]

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் செய்முறை தேர்வு நாளை தொடங்குகிறது

February 22, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கள் அடுத்த மாதம் (மார்ச்) 11-ந்தேதி தொடங்குகிறது. தேர்வுக்கான ஏற் பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனிடையே கடந்த 2011-2012-ம் கல்வியாண்டு முதல் எஸ்.எஸ்.எல்.சி. அறிவியல் […]

மக்கள் மனதில் இருந்து மறைந்த கட்சி தேமுதிக – சி.டி.ஆர்.நிர்மல்குமார் விமர்சனம்

February 22, 2026 DailyThanthi 0

சென்னை, த.வெ.க. இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- காங்கிரஸ் தலைவர்கள் திமுக கூட்டணி தொடரும் என்று கூறுகிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக திமுக மற்றும் காங்கிரஸ் […]

முதியவர்கள் பணமோசடியால் இழந்த ரூ.45.18 லட்சம் மீட்பு: நெல்லை சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை

February 22, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரத்தை சேர்ந்த வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமகன் நடராஜன் என்பவரின் செல்போனிற்கு தொடர்பு கொண்டு பேசிய நபர் தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு உங்களுடைய […]

சிவகங்கை சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

February 22, 2026 DailyThanthi 0

சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு இன்று தமிழக முதல்-அமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை தந்தார். அவரை […]

மதுபான பார் பூட்டை உடைத்து சோதனையிட்ட 4 போலீசார் இடமாற்றம்: தூத்துக்குடி எஸ்.பி. அதிரடி

February 22, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்வநாயகபுரம் பகுதியில் டாஸ்மாக் மதுபான பார் ஒன்று உள்ளது. கடந்த 18-ம் தேதி காலை 7:30 மணியளவில், சிவில் உடையில் வந்த 4 போலீசார் இந்த பாருக்குச் […]

நெல்லையில் சட்ட விரோதமாக மது விற்ற 5 பேர் கைது: 137 பாட்டில்கள் பறிமுதல்

February 22, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நயினார்குளம் மார்க்கெட் பகுதியில் தச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரகுமார் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிக்க சென்றனர். அப்போது அப்பகுதியில் சட்டவிராதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட […]

எழும்பூர் ரெயில் நிலையத்தில் புனரமைப்பு பணி எதிரொலி – தாம்பரத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்

February 22, 2026 DailyThanthi 0

செங்கல்பட்டு, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரெயில் சேவையில் பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 5 வரை மாற்றங்கள் […]

தமிழக மக்களின் பாதுகாப்பை பற்றி திமுக அரசுக்கு துளியும் கவலை இல்லை – எல்.முருகன்

February 22, 2026 DailyThanthi 0

சென்னை, மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 தீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். தீவிரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு தமிழ்நாட்டின் சட்டம் […]

தூத்துக்குடியில் கடலில் மூழ்கி பெண் உயிரிழப்பு

February 22, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரைச் சேர்ந்தவர் கற்பகம் (வயது 44). லேசான மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படும் இவர், நேற்று மதியம் தாளமுத்துநகர் மொட்டைகோபுரம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளார். அவர் கடலில் இறங்கி குளிக்க […]