ராமநாதபுரத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி கோர விபத்து – 3 பேர் பலி

February 22, 2026 DailyThanthi 0

ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குஞ்சார் வலசை பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று மாலை கார் சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென சாலையின் குறுக்கே பைக் வந்துள்ளது. இதில் பைக் மீது கார் மோதியது. […]

குலசேகரன்பட்டினத்தில் கடத்தப்பட்ட குழந்தையை 30 நிமிடத்தில் மீட்ட போலீசார்: எஸ்.பி. மதன் பாராட்டு

February 22, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழமலையன் தெருவில் உள்ள வயதான பெண்மணி ஒருவரின் பெட்டிக்கடை அருகே அவரது 2 ½ வயது பேரன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த […]

கொடைக்கானல் பங்களாவில் துணை நடிகையின் தந்தை கொடூரக்கொலை

February 22, 2026 DailyThanthi 0

சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர் சூர்யநாராயணன் (வயது 73). இவரது மகள் விஷ்ணுபிரியா துணை நடிகை. ‘மாயாவி’ படத்தில் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இவரது கணவர் ரமேஷ் கிருஷ்ணா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். […]

பணம் பறிப்பு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

February 22, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம், கொக்கிரக்குளத்தைச் சேர்ந்த அழகுவேல் கண்ணன் மகன் அருணாச்சலம் (வயது 20) என்பவர், நெல்லை மாநகர பகுதியில் பணம் பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு […]

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது

February 23, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2025-ம் ஆண்டு மீண்டும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. […]

ஏழு விளக்குகளில் தீபமேற்றி, கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

February 23, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- அனைவருக்கும் வணக்கம்! திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற வேண்டுமென நாம் தொடர்ந்து போராடி வருகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. […]

ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் கைது: இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்

February 23, 2026 DailyThanthi 0

சென்னை, எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் […]

இன்று தமிழக அமைச்சரவை கூடுகிறது

February 23, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று மாலை 6 மணி அளவில் கூடுகிறது. இதில் புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக விவாதித்து ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. […]

தவெக நிர்வாகிகள் கூட்டம் – வேலூர் புறப்பட்டார் விஜய்..!

February 23, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் வேலூரை அடுத்த அகரம்சேரியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 4 ஆயிரத்து 900 நிர்வாகிகள் கலந்து கொள்ள […]

தங்கம் விலை அதிரடி உயர்வு… இன்றைய நிலவரம் என்ன…?

February 23, 2026 DailyThanthi 0

சென்னை, சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, தங்கம், வெள்ளி மீது சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் தங்கம் விலை […]