தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

February 23, 2026 DailyThanthi 0

சென்னை, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் நேற்று (22-02-2026) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து இவ்வாறு கைது செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தவும், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாட்டைச் […]

செங்கோட்டையன் சட்டை பையில் விஜய் படம்

February 23, 2026 DailyThanthi 0

சென்னை, அ.தி.மு.க. கட்சியின் முக்கிய நிர்வகியாக இருந்து சமீபத்தில் த.வெ.க. கட்சியில் இணைந்தவர் செங்கோட்டையன். எம்.ஜி.ஆர். காலக்கட்டத்தில் இருந்தே அ.தி.மு.க. கட்சியிலும், சட்டமன்ற உறுப்பினர் உள்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். இடையில், […]

தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வாக்காளர்கள்? முழு விவரம்

February 23, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் என்பதை இங்கு காண்போம். மாவட்ட […]

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிக்கு பின் நீக்கப்பட்ட வாக்காளர்கள் எத்தனை பேர்?

February 23, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டின் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு (எஸ்.ஐ.ஆர்.) பின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை […]

கொளத்தூர் கபாலீசுவரர் கல்லூரிக்கு ரூ.31.45 கோடி செலவில் புதிய கட்டடங்கள் – மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

February 23, 2026 DailyThanthi 0

சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 31 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து […]

‘தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை’ – கனிமொழியை சந்தித்த பிறகு கிரிஷ் சோடங்கர் பேட்டி

February 23, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் ஒவ்வொரு பிரதான கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆளும் தி.மு.க. கூட்டணியை பொறுத்தவரை ஏற்கனவே காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, […]

2 நாள் பயணமாக நாளை கன்னியாகுமரி செல்கிறார் மு.க.ஸ்டாலின்

February 23, 2026 DailyThanthi 0

சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நாளை (செவ்வாய்கிழமை) கன்னியாகுமரி செல்கிறார். நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர், காலை 11.25 மணிக்கு தூத்துக்குடி வந்தடைகிறார். அங்கிருந்து கார் […]

ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி ரத்து: திமுகவில் இணைகிறார் ஓபிஎஸ்?

February 23, 2026 DailyThanthi 0

சென்னை, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 10.30 மணிக்கு அதிமுக […]

கொளத்தூரில் ரூ.1.61 கோடியில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் – மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

February 23, 2026 DailyThanthi 0

சென்னை, வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.1.61 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட கொளத்தூர் பேருந்து நிறுத்தத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து […]

நெல்லையில் மார்ச் 4-ந்தேதி உள்ளூர் விடுமுறை

February 23, 2026 DailyThanthi 0

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமி தோப்பு தலைமை பதியில் ஆண்டுதோறும் அய்யா வைகுண்ட சுவாமி அவதார நாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி போன்ற சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து […]