கைது செய்யப்பட்ட தேர்வர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: அண்ணாமலை

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கூட்டுறவுத் துறையில் மாநில மற்றும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் சார்பாக, கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தேர்வுகளின் இறுதி பட்டியல், […]

பரபரப்பாக நடந்த ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு.. ரோஜா பூவை சாப்பிட்ட ஆதரவாளர்

February 24, 2026 DailyThanthi 0

தேனி, போடியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டு இருந்தபோது அவருக்கு அருகில் ஜெயலலிதா படத்துக்கு மல்லிகை பூ மற்றும் ரோஜா பூ போட்டு வைக்கப்பட்டு இருந்தது. படத்திற்கு கீழே இருந்த […]

புறநகர் ரெயில்கள் ரத்து: தென்னக ரெயில்வே மெத்தனமாக செயல்படக்கூடாது – கனிமொழி எம்.பி.

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை கடற்கரை – தாம்பரம் தடத்தில் தினமும் 200க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். அலுவலக பணிக்கு செல்வோர், […]

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு நவீன மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. […]

திருச்செந்தூர் கடலில் தவறவிட்ட ரூ.4லட்சம் மதிப்புள்ள தங்கச்சங்கிலியை மீட்டெடுத்த தொழிலாளிக்கு பாராட்டு

February 24, 2026 DailyThanthi 0

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன்-ஷர்மிளா தம்பதியினர், கடந்த பிப்ரவரி 19-ம் தேதி தங்கள் குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்திருந்தனர். அப்போது கடலில் நீராடியபோது, மணிகண்டன் கழுத்தில் அணிந்திருந்த […]

அலட்சியத்தால் கோவில் சொத்துக்கள் பறிபோயுள்ளன – அறநிலையத்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு கண்டனம்

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, சேலம் மாவட்டம் ஓமலூர் கண்ணனூர் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாகவும், கோவிலுக்கு சொந்தமான கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும் சேலத்தைச் சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். […]

தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்ட 90 வீடுகள்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (24.2.2026) கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம், பெருமாள்புரத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் 7 […]

ஜெயலலிதாவின் துணிச்சல், சமூகநீதி சிந்தனையை போற்றுவோம்; அன்புமணி ராமதாஸ் புகழாரம்

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்நிலையில், […]

16.13 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகள்: உதயநிதி திறந்து வைத்தார்

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ராஜாஜி நகர், கஜபதி தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி, நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் உறுப்பினர்கள் திரு.என்.ஆர். இளங்கோ, […]

கன்னியாகுமரியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

February 24, 2026 DailyThanthi 0

கன்னியாகுமரி, தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி […]