மின்சார ரெயில்கள் ரத்து: மக்களின் குமுறல்கள், போராட்ட களமாக மாறும் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் தலைநகரான சென்னையின் இதயத்துடிப்பாக விளங்கும் புறநகர் ரெயில் சேவையை, பராமரிப்புப் பணிகள் என்கிற ஒற்றை வார்த்தையில் முடக்கி வைத்திருக்கும் தெற்கு […]

சூலூர்பேட்டை- நெல்லூர் பயணிகள் ரெயில் புறப்படும் நேரம் மாற்றம்

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சூலூர்பேட்டை-நெல்லூர் இடையேயான பயணிகள் ரெயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சூலூர்பேட்டையில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு காலை 10.05 மணிக்கு […]

ரெயில் சேவை குறைப்பு: "உரிய தகவல் அளித்திருந்தால்.." – அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட முக்கிய தகவல்

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில் தண்டவாளங்கள் மற்றும் நடைமேடைகள் தெற்கு ரெயில்வே மூலம் சீரமைக்கும் பணி கடந்த 20-ந் தேதி […]

தேர்தல் ஆயத்த பணிகள்.. தலைமை தேர்தல் கமிஷனர் இன்று சென்னை வருகை

February 24, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் ஓரிரு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டசபை தேர்தல் தயார் நிலையை மதிப்பீடு செய்யும் பணி 26 மற்றும் […]

மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் கோடை… கடந்த ஆண்டை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமாம்..!

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. அடுத்து நம்மை வாட்டி வதைக்கும் கோடை காலம் மார்ச் முதல் வாரத்தில் தொடங்க […]

திருநெல்வேலி: குழந்தை மரணம், கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை

February 25, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அருகே 2021-ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக திருக்குறுங்குடியை சேர்ந்த ரசல்ராஜ் (வயது 63) அவரது மனைவி எப்சிபாய்(62) மற்றும் இவர்களது பேத்தியான 9 மாத குழந்தை ஆகிய 3 பேரையும் […]

கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

February 25, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு கொலை முயற்சி, அடிதடி மற்றும் திருட்டு வழக்கில் ஈடுபட்ட மானூர், அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த இசக்கிராஜா (வயது 30) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். […]

கச்சத்தீவு ஆலய திருவிழாவையொட்டி 5 நாட்கள் மீன்பிடிக்க செல்ல தடை

February 25, 2026 DailyThanthi 0

ராமேசுவரம், ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும் இலங்கை நெடுந்தீவில் இருந்து 16 கடல் மைல் தொலை விலும் நடுக்கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா […]

உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணை அடித்துக் கொன்ற வாலிபர்… சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, மதுரையைச் சேர்ந்தவர் ஷேக் (26 வயது). இவர் சென்னை முகப்பேர் பகுதியில் தங்கி பிளம்பர் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் இருந்த ஷேக், முகப்பேர் பகுதியில் சாலையோரம் தங்கி […]

மக்களின் இன்னல்களை துடைக்க தென்னக ரெயில்வே முன் வரவேண்டும்: கமல்ஹாசன்

February 25, 2026 DailyThanthi 0

சென்னை, மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- சென்னை மாநகரின் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட போக்குவரத்துக்கு நம்பியிருந்த புறநகர் மின்சார ரெயில்கள் முன்னறிவிப்போ, தகுந்த முன்னேற்பாடோ இன்றி ரத்து […]