சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு பஸ்கள்: ரயில் பயணிகளுக்கு இலவசம்-தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த பிளாட்பார்ம் 10 மற்றும் 11 ஆகியவை மூடப்பட்டுள்ளன. எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த பிளாட்பார்மில் […]
