ரெயிலில் பெண்ணிடம் 6 சவரன் நகை பறித்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
கடந்த 11.4.2025 அன்று திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அனந்தபுரி எக்ஸ்பிரஸ் விரைவு ரெயிலில், கங்காதேவி என்ற பெண் திருநெல்வேலியிலிருந்து மதுரைக்குச் செல்வதற்காக நெல்லை ரெயில் நிலையத்தில் ஏறியுள்ளார். ரெயில் நிலையத்தில் நிலவிய […]
