பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு செய்த திட்டங்கள் என்னென்ன..? நிதியமைச்சர் விளக்கம்

February 17, 2026 DailyThanthi 0

சென்னை, 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் கூடியது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வழக்கம்போல […]

இடைக்கால பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு எவ்வளவு..?

February 17, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பதை பார்ப்போம். பள்ளி கல்வித் துறை – ரூ.48,534 கோடி உயர் கல்வித் […]

மகளிர் வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு: தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு – அன்புமணி விமர்சனம்

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் திமுக அரசு திடீரென ரூ.5 ஆயிரத்தை […]

சென்னை விமான நிலையத்தில் முதல் ஓடுபாதையை மறுசீரமைப்பு செய்யும் பணியில் தாமதம்

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்கள் 1,350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. விமானம் மற்றும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. விமான நிலையத்தில் தற்போது 2 […]

‘தேர்தல் தோல்வி பயம், முதல்-அமைச்சரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது பார்த்தீர்களா?’ – எடப்பாடி பழனிசாமி

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் உள்ள 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என இன்று […]

1.31 கோடி மகளிருக்கு ரூ.5,000 வரவு: மனம் நிறைவாக இருக்கிறது – மு.க.ஸ்டாலின் பேச்சு

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, போட்டித்தேர்வுகள் மூலம் தேர்வுசெய்யப்பட்ட 9,801 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று தமிழ்நாட்டுக்கு சூப்பர் மார்னிங். பல தடைகள், சூழ்ச்சிகளை முறியடித்து 1.31 […]

மகளிர் உரிமைத் தொகை உயர்வால் 1.31 கோடி குடும்பங்களுக்கு பயன்: செல்வப்பெருந்தகை

February 13, 2026 DailyThanthi 0

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: மகளிர் குடும்பத் தலைவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை உயர்வு அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் 1.31 கோடி குடும்பங்கள் […]

தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்ட அதிரடி அறிவிப்பு: நெல்லை முபாரக் வரவேற்பு

February 13, 2026 DailyThanthi 0

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அரசு பதவியேற்றது முதல், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மகளிர் விடியல் பயணம் தொடங்கி பல்வேறு புரட்சிகரமான […]

சிவாலய ஓட்டம்: கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் டாரஸ் லாரிகள் நுழைய தடை

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, கன்னியாகுமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. முஞ்சிறை அருகே உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்திலிருந்து தொடங்கும் இந்த ஓட்டம் நட்டாலம் சங்கரநாராயணர் ஆலயத்தில் நிறைவடைகிறது. […]

சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டம்: பூந்தமல்லி-வடபழனி இடையே பாதுகாப்பு கமிஷனரின் ஆய்வு நிறைவு

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதில், கலங்கரை விளக்கம் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் (26 கிலோ மீட்டர்) பூந்தமல்லி […]