திருவண்ணாமலை: இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள் – மு.க.ஸ்டாலின் நிவாரணம்

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், இளங்காடு கிராமம், தண்டலம் சாலையில் வசித்து வரும் முனியன் த/பெ.முனுசாமி என்பவர் இன்று (13.02.2026) காலை 7.00 மணியளவில் […]

மகளிர் உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம்: வைகோ வரவேற்பு

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள 1 கோடியே 31 லட்சம் பெண்களின் வங்கிக் கணக்கில் இன்று […]

விஜய் பங்கேற்ற கூட்டத்தை உச்சி வெயிலில் நடத்த காவல்துறை நிர்பந்தித்ததா..?

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- வெயிலில் சேலம் த.வெ.க. கூட்டம் – ஒருங்கிணைப்பாளர் கேட்ட நேரத்திலேயே காவல்துறை அனுமதி ! பரவும் செய்தி சேலத்தில் த.வெ.க. தலைவர் விஜய் […]

திருப்பூர்: அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

February 13, 2026 DailyThanthi 0

திருப்பூர், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- திருப்பூர் மாவட்டம், 4 அமராவதி பழைய வாய்க்கால்களின் (அலங்கியம், தளவாய்பட்டிணம், தாராபுரம் மற்றும் கொளிஞ்சிவாடி வரை) பாசனப் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு, அமராவதி அணையின் ஆற்று […]

மகா சிவராத்திரியை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கம்

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை எழும்பூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06107) வருகிற 15ம் தேதி காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 3 […]

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

February 13, 2026 DailyThanthi 0

திருப்புவனம், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் அகழாய்வு நடைபெற்ற இடத்தில் சுமார் 4.5 ஏக்கரில் புதிய திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நிதி ஒதுக்கி பூமிபூஜை பணிகளை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே […]

ரூ.5 ஆயிரம் கொடுத்து அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்கத் துடிக்கிறது திமுக அரசு – சீமான்

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் எந்த மாதமும் இல்லாமல், திடீரென்று இன்று 5,000 ரூபாயை முன்பணமாக வங்கிக் கணக்கில் வரவு […]

டெட் தேர்வுக்கு பிப்.,18ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் – வெளியான முக்கிய அறிவிப்பு

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் பாடம் நடத்தக்கூடிய இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஆசிரியராக பணியாற்றுவதற்கு தகுதி படைத்தவர்கள் […]

7 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை – சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்

February 13, 2026 DailyThanthi 0

நாகப்பட்டினம், நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி அனந்தநல்லூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் குமரவேல். இவருக்கும், திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த சக்திபிரியா (29 வயது) என்பவருக்கும் கடந்த […]

இரிடியம் மோசடி: வடமாநில கும்பலை சேர்ந்த மேலும் 6 பேர் கைது

February 13, 2026 DailyThanthi 0

சேலம், ரிசர்வ் வங்கி மூலம் வெளிநாடுகளில் இரிடியம் விற்று பணம் பெற்றுத் தருவதாக கூறி, பல்வேறு மாநிலங்களில் ஏராளமானவர்களிடம் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டது. இந்த மோசடியில் ஏற்கனவே பல்வேறு இடங்களில் […]