5.6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: வாலிபர் கைது
திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பேரின்பராஜ் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சிறுமளஞ்சி மாரியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த திருவேங்கடநாதபுரத்தை […]
