திருச்செந்தூர் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 4 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம்

February 15, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி, அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகாரத் தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி […]

காதல் கைகூடாது என நினைத்து விஷம் குடித்த சிறுமி.. 5-வது நாளில் நேர்ந்த சோகம்

February 15, 2026 DailyThanthi 0

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டம் தேவனூர் கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகள் முத்தழகி (17). இவருக்கும், உறவினர் ஒருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான திருமண நிச்சயதார்த்தம் கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. இந்த […]

மதுரையில் குழந்தைகளுடன் விஷம் குடித்த இளம்பெண்: சிறுமி பலி

February 15, 2026 DailyThanthi 0

மதுரை நாகமலைபுதுக்கோட்டையை சேர்ந்தவர் மகேசுவரன். இவருடைய மனைவி ஷாலினி (வயது 32). இவர்களுைடய மகள்கள் மோகனஸ்ரீ(6), விஜயஸ்ரீ(4). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவும் தகராறு ஏற்பட்டது. […]

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் 'எல்' வடிவ மேம்பாலம்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

February 15, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை அடையாறு மற்றும் கிண்டியை இணைக்கும் பிரதான சாலையாக சர்தார் படேல் சாலை உள்ளது. 3.2 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த சாலையில் கவர்னர் மாளிகை, சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம், அண்ணா […]

உல்லாசத்திற்கு இடையூறு: 3 வயது பெண் குழந்தைக்கு சூடு வைத்து சித்ரவதை – தாய், 2-வது கணவர் கைது

February 15, 2026 DailyThanthi 0

தர்மபுரி, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் எழிலரசி (23 வயது). இவருக்கு திருமணமாகி 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். பெண் […]

நயினார் நாகேந்திரன் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் – காங்கிரஸ் எம்.பி. சுதா

February 15, 2026 DailyThanthi 0

சென்னை, திரைப்பட நடிகையுடன் த.வெ.க. தலைவர் விஜய்யை ஒப்பிட்டு தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தமிழக பெண் எம்.பி.க்களும் தங்களது […]

திருநெல்வேலியில் 4.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: முதியவர் கைது

February 15, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அய்யனார்குளம் விலக்கு அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வி.கே.புரத்தை சேர்ந்த […]

வள்ளலார் வழியில் ஏழை மக்களுக்காக திமுக அரசு செயல்படுகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

February 15, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் மைதானத்தில் நடைபெற்று வரும் அனைத்துலக வள்ளலார் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த சிறப்பு மாநாட்டில் பல்வேறு ஆன்மீகப் பெரியோர்கள் மற்றும் தமிழ் […]

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் 23-ந்தேதி வெளியாகும் – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

February 15, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) கடந்த நவம்பர் மாதம் 4-ந்தேதி தொடங்கியது. எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு […]

தகுதி சான்றிதழ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி நாளை முதல் லாரிகள் வேலை நிறுத்தம்

February 15, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ், செயலாளர் சாத்தையா ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரையிலான […]