ரூ.542.02 கோடி செலவில் பல்வேறு கல்விசார் கட்டடங்கள்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

February 16, 2026 DailyThanthi 0

சென்னை, ”தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குதல், அதன் வாயிலாக ஆராய்ச்சி, புதுமைப்படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பினை உறுதி செய்தல், “நான் முதல்வன்” […]

“டி.ஆர்.பாலுவை 3 மணி நேரம் குறுக்கு விசாரணை செய்தேன்” – அண்ணாமலை பேட்டி

February 16, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;- சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு என் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இன்று நேரடியாக நான் சம்பந்தப்பட்ட வழக்கில் […]

பொறியியல் கல்லூரி மாணவர்கள் 1,657 பேருக்கு மடிக்கணினிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்

February 16, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 05.01.2026 அன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் உயர்கல்வி துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக “உலகம் […]

ரமலான் நோன்பு கஞ்சிக்கு அரசு சார்பில் 8,700 டன் அரிசியை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

February 16, 2026 DailyThanthi 0

சென்னை, ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரித்து வழங்கும் பொருட்டு பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளை போலவே, 2026-ம் […]

டாஸ்மாக் மதுக்கடைகள் அடைப்பு போராட்டம் 18-ந்தேதிக்கு மாற்றம்

February 16, 2026 DailyThanthi 0

சென்னை, டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த 1-ந்தேதி முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊதிய உயர்வு, காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஏ.ஐ.டி. […]

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம்-க்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது

February 16, 2026 DailyThanthi 0

சென்னை, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2022-2023ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் […]

திமுக ஆட்சியில் நீதிமன்றத்திலேயே காணாமல் போன சட்டம் ஒழுங்கு – நயினார் நாகேந்திரன்

February 16, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிடுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில், நீதிபதி மீது அரிவாள் வீசப்பட்டிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. […]

சி.பி.எஸ்.இ., 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

February 16, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, மத்திய கல்வி பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நாளை 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறுகிறது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் நடைபெறும் […]

சென்னை மாநகராட்சியின் 2025-26 முதல் காலநிலை நிதிநிலை அறிக்கை – வெளியிட்டார் மேயர் பிரியா

February 16, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- மேயர் ஆர்.பிரியா, பெருநகர சென்னை மாநகராட்சியின் 2025-26 நிதியாண்டிற்கான முதல் காலநிலை நிதிநிலை அறிக்கையினை இன்று (16.02.2026) ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் வெளியிட துணை […]

நடிகை குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் – நயினார் நாகேந்திரன்

February 16, 2026 DailyThanthi 0

நெல்லை, விஜய் குறித்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் பத்திரிக்கையாளர்களுடன் பேசும்போது, “அரசியலில் பாவம் அவருக்கு அனுபவம் இல்லை. முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும். திரிஷாவை விட்டு வெளியே வரவேண்டும். வெளியே வந்தால் […]