தருமபுரி: வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு
சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வள்ளிமதுரை கிராமம், வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து 17.02.2026 முதல் 28.03.2026 வரை பழைய ஆயக்கட்டில் இடதுபுற கால்வாயில் உள்ள ஏரிகள் மற்றும் […]
