ஒருங்கிணைந்த காவல் அலுவலகக் கட்டடம்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (10.02.2026) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜவகர் நகர், சிவ இளங்கோ சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் […]
