இந்திய தேர்தல் அதிகாரிகள் குழு இன்று சென்னை வருகை

February 10, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் நடத்தப்பட இருக்கும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக துணை தேர்தல் கமிஷனர் பானு பிரகாஷ் தலைமை யில் அதிகாரிகள் குழுவினர் இன்று (புதன்கிழமை) தமிழகம் வருகின்றனர். 11-ந் தேதி இரவு சென்னை […]

முடிந்தால் என் மீது கை வையுங்கள்: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா ஆவேசம்

February 10, 2026 DailyThanthi 0

தமிழகம் முழுவதும் தொகுதிவாரியாக மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது? என்பதை த.வெ.க. நிர்வாகிகள் சர்வே எடுத்து வருகிறார்கள். அதன்படி சென்னை துறைமுகம் தொகுதியில் மக்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது? த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆதரவு […]

மெட்ரோ ரெயில் திட்டம்: பூந்தமல்லி-வடபழனி இடையே பாதுகாப்பு கமிஷனரின் ஆய்வு இன்று தொடக்கம்

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இதில், கலங்கரை விளக்கம் பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் (26 கிலோ மீட்டர்) பூந்தமல்லி […]

கோவில்பட்டியில் 1.5 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: 2 வாலிபர்கள் கைது

February 11, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மதுவிலக்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மீஹா தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில்பட்டி பாரதிநகர் […]

நெல்லையில் முதியவரிடம் டிஜிட்டல் கைது என கூறி ரூ.15 லட்சம் மோசடி: தெலுங்கானாவை சேர்ந்த 3 பேர் கைது

February 11, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம் பெருமாள்புரத்தை சேர்ந்த 78 வயதான ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர் தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியுள்ளார். அப்போது […]

திருநெல்வேலியில் கணவரை கொலை செய்த மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

February 11, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் அருகே கடந்த 2017-ம் ஆண்டு, குடும்ப பிரச்சினை காரணமாக வல்லத்து நம்பிகுளத்தை சேர்ந்த முருகன் (வயது 38) என்பவரை அவரது மனைவி உள்பட 3 பேர் சேர்ந்து கொலை செய்தனர். […]

அந்த மனசுதான் சார் கடவுள்: கோர்ட்டு வளாகத்தில் ஸ்கூட்டரில் புகுந்த பாம்பு..உரிமையாளர்க்கு துண்டு சீட்டு எழுதி வைத்த நபர்

February 11, 2026 DailyThanthi 0

திருச்சி, திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்தவர் கணபதி. வக்கீலான இவர் தினமும் திருச்சி கோர்ட் டுக்கு சென்று அன்றாட அலுவல் பணிகளை மேற்கொள்வது வழக்கம். நேற்று காலை 9.30 மணிக்கு கணபதி தனது ஸ்கூட்டரில் […]

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சாலை மறியல்: 120 பேர் கைது

February 11, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டையில் தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களின் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. வண்ணார்பேட்டையில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் இசக்கிமுத்து […]

நெல்லையில் வருவாய்த்துறை சங்கத்தினர் சாலை மறியல்: 153 பேர் கைது

February 11, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்டம், வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் அருகே வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. வண்ணார்பேட்டையில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு […]

14-ம் தேதி காதலர் தினம்: படுஜோராக விற்பனையாகும் 'ஸ்டெம்பு ரோஸ்'

February 11, 2026 DailyThanthi 0

ஆரல்வாய்மொழி, உலக காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந்தேதி கொண்டாப்படுகிறது. அந்த தினம் வர இன்னும் 3 நாட்களே உள்ளது. பொதுவாக காதலர் தினத்தன்று ஒவ்வொரு காதலர்களும் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் […]