சுற்றுலா முடிந்து திரும்பியபோது; பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவர் பலி

February 7, 2026 DailyThanthi 0

தூத்துக்குடியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், நேற்று காலை பள்ளி வாகனத்தில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் சுற்றுலா சென்றனர். நாள் முழுவதும் பல்வேறு இடங்களைப் பார்வையிட்ட மாணவர்கள், மாலையில் சூரிய […]

டிஜிட்டல் கைது: 78 வயது முதியவரிடம் ரூ.29.50 லட்சம் மோசடி

February 7, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம், பெருமாள்புரத்தை சேர்ந்த 78 வயதான முதியவர் ஒருவரை வாட்ஸ்அப் வீடியோ காலில் (Whatsapp Video Call) தொடர்பு கொண்டு மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார். அந்த நபர் தன்னை ஒரு போலீஸ் […]

வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் பச்சிளம் குழந்தை இறப்பு: தந்தை கைது

February 7, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம், தெற்கு தைக்கா தெருவை சேர்ந்த நியாஸ்அலி மகன் நசிம்உசேன் (வயது 35). இவருடைய மனைவி கர்ப்பிணியாக இருந்து வந்ததாகவும், அவருக்கு பிரசவ தேதி நெருங்கிய நிலையில் அவரை மேலப்பாளையம் அரசு […]

பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மின்தடை

February 7, 2026 DailyThanthi 0

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் நாளை (8.2.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் […]

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் எச்.ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த எல்.முருகன்

February 7, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், […]

நாளை 3 மணி நேரம் கடையடைப்பு – டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்டக்குழு அறிவிப்பு

February 7, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு மாநில வாணிப கழகம் எனும் டாஸ்மாக் நிறுவனத்தை தமிழக அரசே நேரிடையாக கடந்த 22 ஆண்டுகளுக்கு மேல் நடத்தி வருகிறது. 2003ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக அரசே நேரிடையாக பணியாளர்களை […]

சென்னையில் பொதுமக்களிடம் இருந்து 858.40 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றம் – மாநகராட்சி தகவல்

February 7, 2026 DailyThanthi 0

சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் இதுவரை 2,165 நபர்களிடம் இருந்து 858.40 டன் பழைய சோபாக்கள், மெத்தைகள் உள்ளிட்ட பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் […]

எழும்பூர் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி: மின்சார ரெயில்கள் 5, 6-வது நடைமேடைகளில் இயக்கப்படும் என அறிவிப்பு

February 7, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் வழக்கமாக இயக்கப்படக் கூடிய புறநகர் மின்சார ரெயில்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 18-ந்தேதி (புதன்கிழமை) வரை இரவு […]

‘அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் கிடையாது’ – ஐகோர்ட்டு தீர்ப்பு

February 7, 2026 DailyThanthi 0

சென்னை, அரசு ஊழியர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கலாம் என்று ஐகோர்ட்டு 2 நீதிபதிகள் கொண்ட ஒரு டிவிசன் பெஞ்சும், ராஜினாமா செய்தால், சட்டப்படி ஓய்வூதிய வழங்கத் தேவையில்லை என்று […]

திருவொற்றியூர், மணலி மண்டலங்களில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து – சென்னை குடிநீர் வாரியம் தகவல்

February 7, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- “மாதவரம், செங்குன்றம் சாலை ஜே.கே.மஹால் அருகில் மற்றும் மாதவரத்தில் உள்ள குடிநீர் பகிர்மான நிலையத்தில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. […]