பாஜக-வை விட்டு வெளியேறி தேர்தலில் தனியாக போட்டியா? அண்ணாமலை பதில்

February 8, 2026 DailyThanthi 0

சிவகங்கை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்றுநிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– “கமலஹாசன் நல்ல நடிகர். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மாநிலங்களவையில் தனது பேச்சில் தவறான புரிதலுடன் தமிழைப் பற்றி பேசியது […]

நீலகிரி: குழாயை திறந்து தண்ணீர் குடித்த காட்டு யானை

February 8, 2026 DailyThanthi 0

நீலகிரி, நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பகுதியில் புலிகள் மட்டுமின்றி காட்டு யானைகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. வனத்தில் போதிய உணவு கிடைக்காத காரணத்தால் காட்டு யானைகள் விவசாய பயிர்களை தேடி ஊருக்குள் வருகிறது. […]

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் தள்ளிவைப்பு

February 8, 2026 DailyThanthi 0

சென்னை, உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய குரூப்-2 பதவிகளுக்கும், முதுநிலை ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர், […]

மூத்த தமிழறிஞர் அருகோ படத்திறப்பு நிகழ்ச்சி; சென்னையில் இன்று நடக்கிறது

February 8, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் தேசிய மூத்த சிந்தனையாளர் அருகோ என்கிற அரு.கோபாலன் (வயது 88). சென்னை கோடம்பாக்கத்தில் வசித்து வந்த இவர், புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிகிச்சையில் இருந்த போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் […]

குரூப் 2 முதன்மைத் தேர்வுகள் குளறுபடி தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம்

February 8, 2026 DailyThanthi 0

சென்னை, டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பதவிகளுக்கான முதல் நிலைத்தேர்வில் 1,126 பேரும், குரூப்-2ஏ பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்று இருந்தனர். அவர்களுக்கான முதன்மைத் தேர்வு 8-ந்தேதி (இன்று) நடைபெற இருந்தது. தமிழகம் முழுவதும் 38 […]

விடுமுறை தினம்: காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த அசைவ பிரியர்கள்

February 8, 2026 DailyThanthi 0

சென்னை, காசிமேடு மீன்பிடி சந்தையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் திருவிழா போன்று கூட்டம் அலை மோதுவது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் காசிமேடு மீன் பிடித்துறைமுகம் சந்தை மக்கள் கூட்டத்தால் களைகட்டியது. வஞ்சிரம், சங்கரா, […]

ரயில்வே திட்டங்களுக்கான நிதியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

February 8, 2026 DailyThanthi 0

பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் மத்திய அரசினால் நிறைவேற்றப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து தெரிவித்து, நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு, குறிப்பாக, நிலம் […]

ஒரு தேர்வை கூட நடத்த இயலாத நிலையில் திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

February 8, 2026 DailyThanthi 0

சென்னை, டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; ”தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A […]

கடும் பனி மூட்டம்… சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு

February 8, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களிலும் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. சென்னையில் நிலவும் கடும் […]

போதை கலாச்சாரத்தில் தமிழகம் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

February 8, 2026 DailyThanthi 0

தஞ்சை, தஞ்சை மாவட்டம் திருவையாறில் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபோது குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி […]