தூத்துக்குடியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த 3 பேர் கைது: பைக், செல்போன்கள் பறிமுதல்

February 5, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி தென்பாகம் போலீசார் தெற்கு பீச்ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரோச் பூங்கா அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் மோட்டார் […]

மேட்ரிமோனி தளங்கள் மூலம் பணமோசடி அதிகரிப்பு: தூத்துக்குடி காவல்துறை எச்சரிக்கை

February 5, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இணைய மேட்ரிமோனி தளங்களை பயன்படுத்தி திருமணத்திற்கு வரன் தேடும் ஆண்கள் மற்றும் பெண்களை குறிவைத்து நடைபெறும் மோசடிகள் தற்போது அதிகரித்து வருகின்றன. அதன்படி மோசடியாளர்கள் உயர்ந்த […]

காக்கிநாடா – திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில்

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு காக்கிநாடா டவுன் – திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தென் மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- […]

திமுக ஒட்டிய 'கோழி முட்டை' போஸ்டர்: தமிழிசை பதிலடி

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி, திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ‘கோழி முட்டை’ படத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டது. அதாவது, ‘முட்டை’ படத்தின் கீழ், “பா.ஜ.க. – அ.தி.மு.க. ஒன்றிய […]

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மாசிப் பெருவிழா: 15-ந்தேதி கொடியேற்றம்

February 5, 2026 DailyThanthi 0

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் மாசிப் பெருவிழா நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிப் பெருவிழா 15-ந் […]

நிகழ்ச்சிக்கு வராத துறை அமைச்சரிடம் கோபப்பட்ட மு.க.ஸ்டாலின்

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று காலை கைவினை பொருட்கள் கண்காட்சியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் பங்கேற்றனர். ஆனால், அந்தத் துறைக்கு அமைச்சரான, கைத்தறி மற்றும் […]

அஜித்குமார் கொலை வழக்கில் காவலர்களை ஏவியவர்களை சி.பி.ஐ. கைது செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

February 5, 2026 DailyThanthi 0

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மீதான நகைத்திருட்டு புகார் பொய்யானது என்றும், எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி அஜித்குமாரை காவல்துறை […]

‘ஜெயலலிதாவின் சொத்துகள் ஏலம் விடப்படும்' – ஐகோர்ட்டில் வருமான வரித்துறை பதில்

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், வரி பாக்கியை செலுத்த வேண்டும் என்று கூறி ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. […]

நெல்லையில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

February 5, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம் டவுண், குருநாதன் கோவில் விலக்கு அருகில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த திருநெல்வேலி மாவட்டம், காருகுறிச்சியை சேர்ந்த […]

செசல்ஸ் நாட்டின் ஜனாதிபதி 5 நாட்கள் பயணமாக இந்தியா வருகை

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்திய பெருங்கடலில் அமைந்திருக்கும் 115 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய குடியரசு நாடு செசல்ஸ். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் செசல்ஸ் நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பேட்ரிக் ஹெர்மைனி வெற்றி பெற்று […]