உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக கொடிக்கம்பம் நட்டியபோது விபரீதம்: மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

February 5, 2026 DailyThanthi 0

தஞ்சாவூர், தஞ்சை அருகே பிள்ளையார்பட்டி-திருவையாறு பைபாஸ் பகுதியில் தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இங்கு நாளை தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழா நடக்கிறது. இந்த திருமண விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் […]

திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் 4 பேருக்கு சிறை தண்டனை

February 5, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே, நம்பியான்விளை பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு வயலில் தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட பிரச்சினையின் முன்விரோதம் காரணமாக நம்பியான்விளை பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 42) என்பவரை, அதே பகுதியைச் […]

த.வெ.க. தேர்தல் அறிக்கை: பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான இணையதளம் முடங்கியது

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் அடுத்த 2 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களம் இறங்குகிறது. […]

விஜய்யின் வருமான வரி வழக்கில் இன்று தீர்ப்பு

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் விஜய் வீட்டிலும், அலுவலகத்திலும் கடந்த 2015-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், கடந்த 2015-2016-ம் நிதியாண்டிற்கான வருமானம் 35 […]

என்ஜின் பழுது: திடீரென காட்டுப்பகுதியில் நின்ற அந்தியோதயா ரெயில்

February 6, 2026 DailyThanthi 0

விருதுநகர், நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் அந்தியோதயா ரெயில் நேற்று மாலை 6.40 மணிக்கு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ரெயில்நிலையம் வந்தது. பின்னர் ஆர்.ஆர்.நகர் பகுதியில் சென்ற போது திடீரென என்ஜின் பழுதானது. இதையடுத்து […]

எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை; மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கிறார்

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் பொருளாதாரச் சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையிலும், அவரது […]

இலங்கையில் போர் நிறைவடையவில்லை: வைகோ பரபரப்பு பேட்டி

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2013-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், சுதிர் குமார் ஆகியோர் […]

சேலம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரெயில்களின் சேவை பாதி ரத்து

February 6, 2026 DailyThanthi 0

சேலம், கரூர் வீரராக்கியம் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில்வே பாலங்களை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை யொட்டி பாலக்காடு-திருச்சி எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை-சேலம் எக்ஸ்பி ரஸ், சேலம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களின் சேவை […]

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்வு

February 6, 2026 DailyThanthi 0

நாமக்கல், நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.115-க்கு விற்பனை செய்யப் பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங் கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். […]

திருச்சி: சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறிப்பு

February 6, 2026 DailyThanthi 0

திருச்சி, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 75). இவர் நேற்று முன்தினம் இரவு ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். ராகவேந்திரபுரம் தனியார் திருமண […]