மத்திய பட்ஜெட்: வழக்கத்தைவிடப் பெரும் ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது – மு.க.ஸ்டாலின்

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாட்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த ஆண்டாவது, மத்திய பா.ஜ.க. அரசின் கண்களுக்குத் தமிழ்நாடு தெரியும் – அவர்களது காதுகளில் நமது […]

பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.3 ஆயிரம் ரொக்க பணத்தை 6 லட்சம் பேர் வாங்க ஆர்வம் காட்டவில்லை

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் கடந்த (ஜனவரி) மாதம் 15-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு […]

தூய்மை பணியாளர்கள் விவகாரம்: ஜனநாயக உரிமை போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! ஆதவ் அர்ஜுனா எக்ஸ் பதிவு

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, கடும் மழையிலும், கடுமையான காலங்களிலும், இரவு, பகல் பாராமல், முறையான நேரமின்றி, சரியான விடுப்பின்றி, பெருந்தொற்று காலம் வரையிலும் தங்களை அர்ப்பணித்து பணி செய்து வருகிறார்கள் தூய்மை பணியாளர்கள். ஆனால், அவர்களுக்கு இந்த […]

சீர்திருத்தங்களை நோக்கிய, எளிமையான வாழ்க்கையை உறுதி செய்யும் பட்ஜெட் – அண்ணாமலை வரவேற்பு

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு சிந்தனையோடும், நமது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் அயராத உழைப்போடும் உருவாக்கப்பட்டுள்ள 2026-27 […]

மத்திய பட்ஜெட்: மக்களுக்கு கிடைத்திருப்பது ஏமாற்றம் மட்டுமே – அமைச்சர் தங்கம் தென்னரசு

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- 2026 மத்திய பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மாநிலத்தின் அடிப்படை வளர்ச்சிக்கான தேவைகள், வேலைவாய்ப்பு, கல்வி, […]

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், […]

இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் மத்திய பட்ஜெட் – எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- இந்திய நாட்டின் 2025-2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிக்கை கடந்த 29.1.2026 அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2026-2027-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, பாரதப் பிரதமர் […]

தைப்பூச திருவிழா கோலாகலம்… காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

February 1, 2026 DailyThanthi 0

தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் திருவிழா களைகட்டி உள்ளது. இன்று காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் சாரை சாரையாக சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர். விரதம் இருந்த பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று […]

மத்திய பட்ஜெட்: ரூ.12.20 லட்சம் கோடி மூலதன செலவுக்கு ஒதுக்கீடு – அன்புமணி வரவேற்பு

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளையும், […]

பெருத்த ஏமாற்றம் அளிக்கும் வெங்காய நிதி நிலை அறிக்கை – இந்திய கம்யூனிஸ்டு கட்சி

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டு உள்ள அறிக்கையில், நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை கூடிய அவையில் […]