ரிப்பன் கட்டிட வளாகத்தில் மாநகராட்சி கலை விழா நிகழ்ச்சி

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலைகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், கலைஞர்களுக்கு ஆதரவளித்து அவர்களை ஊக்கப்படுத்திடும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், மெரினாவில் உள்ள நீலக்கொடி […]

பிப்ரவரி 17ல் இறுதி வாக்காளர் பட்டியல் – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) கடந்த நவம்பர் மாதம் 4-ந்தேதி தொடங்கியது. எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு […]

வடலூர் ராமலிங்கனார் நினைவு தினம்: டாஸ்மாக் கடைகள் மூடல்

January 31, 2026 DailyThanthi 0

நெல்லை, வடலூர் ராமலிங்கனார் (வள்ளலார்) நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுக்கூடங்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி மூடி […]

வெள்ளியங்கிரி மலையேற நாளை முதல் வனத்துறை அனுமதி

January 31, 2026 DailyThanthi 0

கோவை, கோயம்புத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இதன் அருகே 7-வது மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். இது தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த […]

மக்களுக்கும் மண்ணிற்கும் போராடும் போராளிகள் கொல்லப்படுவதுதான் திராவிட மாடலா? – சீமான்

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சிவாயம் கிராம பகுதியில் செயல்படும் கல்குவாரியில், சட்டத்திற்கு புறம்பாக அரசு அனுமதித்த அளவைவிட அதிகமாக கனிமவளம் […]

தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கம்

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழகத்தில் விரைவில் சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நான்குமுனை போட்டி உறுதியாகியுள்ளது. திமுக தலைமையில் ஒரு அணியும், அதிமுக- பாஜக தலைமையிலான ஒரு அணியும் விஜய்யின் தவெக, நாம் […]

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

January 31, 2026 DailyThanthi 0

சமவேலைக்கு சம ஊதியம் கேட்டு இடை நிலை ஆசிரியர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆசிரியர்கள் போராடி வந்த நிலையில், போராட்டத்தை கைவிடுமாறு அமைச்சர் அன்பில் […]

தைப்பூசம்: அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கம்

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, தைப்பூசத்தை முன்னிட்டு முருகனின் அறுபடை வீடுகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறன. அந்த வகையில்அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு நாளை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. சார்லபள்ளி – திருச்சிராப்பள்ளி […]

சென்னையில் 51.93 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றம்

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் […]

சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னையில் 02.02.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் […]