பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். எச்.ராஜாவின் உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், […]

இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் மத்திய பட்ஜெட் – எடப்பாடி பழனிசாமி வரவேற்பு

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- இந்திய நாட்டின் 2025-2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அறிக்கை கடந்த 29.1.2026 அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2026-2027-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, பாரதப் பிரதமர் […]

தைப்பூச திருவிழா கோலாகலம்… காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

February 1, 2026 DailyThanthi 0

தைப்பூசத்தை முன்னிட்டு முருகன் கோவில்களில் திருவிழா களைகட்டி உள்ளது. இன்று காலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் சாரை சாரையாக சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர். விரதம் இருந்த பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று […]

மத்திய பட்ஜெட்: ரூ.12.20 லட்சம் கோடி மூலதன செலவுக்கு ஒதுக்கீடு – அன்புமணி வரவேற்பு

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதும் வேலைவாய்ப்புகளையும், […]

பெருத்த ஏமாற்றம் அளிக்கும் வெங்காய நிதி நிலை அறிக்கை – இந்திய கம்யூனிஸ்டு கட்சி

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டு உள்ள அறிக்கையில், நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை கூடிய அவையில் […]

தமிழக விவசாயிகள் நலன் காக்கும் மத்திய பட்ஜெட் 2026 – நயினார் நாகேந்திரன்

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- நாடு முழுவதுமுள்ள ஒரு கோடி தென்னை விவசாயிகளுக்குப் பலனளிக்கும் வகையில், தேங்காய் விளைச்சலை ஊக்குவித்து, உற்பத்தியை அதிகரிக்க புதிய […]

உருப்படியான திட்டங்களோ, நிதி ஒதுக்கீடோ இல்லாத மக்கள் விரோத பட்ஜெட் – செல்வப்பெருந்தகை

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- 2026 – 27ம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை சம்பிரதாய நடைமுறைகளை மீறி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நிதி மந்திரி […]

தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை – திருமாவளவன் கண்டனம்

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- இந்திய மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்து உள்ள ‘நிதிநிலை அறிக்கை’ (பட்ஜெட்) நாட்டின் பொருளாதரத்தை மீட்டு எடுப்பதற்குப் பதிலாக மேலும் […]

திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை என பெயர் சூட்டப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- உருப்படியான திட்டங்களோ, நிதி ஒதுக்கீடோ இல்லாத மக்கள் விரோத பட்ஜெட் […]

வெற்றிவேல்..! வீரவேல்..! – மத்திய இணை மந்திரி எல். முருகன் தைப்பூச வாழ்த்து

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, மத்திய இணை மந்திரி எல் முருகன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்-முருகா திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்..” கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த முதல் குடியாம் தமிழ்க் […]