அரிவாளை காட்டி போலீசாருக்கு கொலை மிரட்டல்: 4 பேர் கைது

February 1, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் காவல் துறையினர் குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி வந்த […]

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு – வணிகர்கள் அதிர்ச்சி

February 1, 2026 DailyThanthi 0

சென்னை, பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கேஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து […]

திருநெல்வேலி: பங்கு சந்தை வர்த்தகம் என்ற பெயரில் ரூ.6 லட்சம் மோசடி

February 1, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது மிக தீவிரமாக செயல்பட்டுவரும் “Share Marketing Trade Fraud” (பங்கு சந்தை வர்த்தக மோசடி) என்ற மோசடி அனைத்து இடங்களிலும் […]

வடலூரில் ஜோதி தரிசனம்: திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்

February 1, 2026 DailyThanthi 0

கடலூர், ஞான சபையில் ஆண்டுதோறும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச ஜோதி தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக […]

கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

February 1, 2026 DailyThanthi 0

திருநெல்வேலி, சங்கர்நகரைச் சேர்ந்த கணேசன் மகன் மணிகண்டன் (வயது 27) மற்றும் பொன்னையா மகன் கணேசன்(54) ஆகியோர் திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் […]

த.வெ.க. தலைவர் விஜய் வேலூரில் பிரசார பொதுக்கூட்டம்

January 31, 2026 DailyThanthi 0

வேலூர், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தி.மு.க., அ.தி.மு.க.வினர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதன் தலைவர் நடிகர் விஜய்யும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் […]

ஆட்சிக்கு வந்ததும் எடப்பாடி பழனிசாமியின் முதல் கையெழுத்து இதுதான் – செல்லூர் ராஜு

January 31, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரை முனிச்சாலை சந்திப்பில் அதிமுக சார்பில் 2026 பேரவைத் தேர்தல் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் சாராம்சம் அடங்கிய நோட்டீசை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பொதுமக்களுக்கு வழங்கி தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். […]

திருச்சி சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

January 31, 2026 DailyThanthi 0

திருச்சி, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 51). இவர் மீது விருதுநகர் பஜார் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் கண்ணன் ஆயுள் தண்டனை பெற்று […]

இலங்கை சிறையில் இருந்து 12 தமிழக மீனவர்கள் விடுதலை

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 23-ந்தேதி கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக அவர்களை இலங்கை கடற்படையினர் கைது […]

முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமிக்கு சிலை அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழ்நாட்டின் தலைசிறந்த அரசியல் தலைவருமான ஓமந்தூர் ராமாசாமிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் மருத்துவ கல்வி வளாகத்தில் சிலை அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் […]