ராமநாதசுவாமி கோவில் நடை நாளை அடைப்பு

January 31, 2026 DailyThanthi 0

ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்றிருக்கும் ராமநாதசுவாமி கோவில் ராமாயண வரலாற்று கதைகள் நிறைந்த புண்ணிய ஸ்தலமாகவும், தீர்த்தம் மூர்த்தி ஸ்தலம் என முப்பெருமைகளையும் கொண்ட முக்கிய பகுதியாக உள்ளது. இந்த நிலையில், […]

15 வயது சிறுமி கர்ப்பம்… கருவை கலைக்க முயன்றபோது உயிரிழப்பு

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, செங்கல்பட்டு தாலுகா பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். 11-ம் வகுப்பு படித்து வந்த சிறுமி, அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நெருங்கி பழகியுள்ளார். […]

வட மாநில பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: போலீசார் வெளியிட்ட புதிய தகவல்

January 31, 2026 DailyThanthi 0

பீகார் மாநிலம், ஷேக்​பூரா மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் கவுரவ் குமார் (24). இவர் கொலை செய்​யப்​பட்​டு, சாக்கு மூட்​டை​யில் கட்டி அடை​யார், இந்​திரா நகர், 1-வது அவென்​யூ​வில் கடந்த 26-ம் தேதி வீசப்​பட்​டார். இது தொடர்​பாக […]

உடைந்த ஸ்டியரிங்குடன் இயக்கப்படும் அரசுப் பேருந்து? – தமிழக அரசு விளக்கம்

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்து உடைந்த ஸ்டியரிங்குடன் இயக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. இந்த நிலையில் அந்த புகைப்படம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல. சீனாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று […]

இந்திய கம்யூ.கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் நூற்​றாண்டு நிறைவு விழா நாளை நடை​பெறுகிறது. இதில் முதல்​வர் ஸ்டாலின் பங்​கேற்று தலைமை உரை​யாற்றுகிறார். இதுதொடர்​பாக, கட்​சி​யின் மாநில செயற்​குழு வெளி​யிட்ட அறிக்​கை பின்வருமாறு; இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி […]

தமிழக அரசில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை – ஜி.கே.வாசன்

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- கல்குவாரிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது ஆளும் கட்சியினரே […]

கேழ்வரகை நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்று பயன்பெறவும் – அமைச்சர் சக்கரபாணி வேண்டுகோள்

January 31, 2026 DailyThanthi 0

”நடப்பாண்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல் நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்ட விவசாயிகள் கேழ்வரகினை மெட்ரிக் டன் ஒன்றிற்கு ரூ.48,860/- என்ற விலையில் நடப்பு ஆண்டு […]

குற்றங்களைக் கட்டுப்படுத்தாமல் கருத்துச் சுதந்திரத்தை மட்டும் பறிக்கும் திமுக – நயினார் நாகேந்திரன்

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தையே கொலை செய்த கொடூரச் சம்பவம் குறித்து சமூகப் பொறுப்போடு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட […]

ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இடைநிலை, […]

ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு தலைகுனிந்து நிற்கிறது – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

January 31, 2026 DailyThanthi 0

சென்னை, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- உலக சரித்திரத்தில் ஹிட்லர், முசோலினி, நீரோ போன்ற கொடுங்கோல் மன்னர்களைப் பற்றி மக்கள் கேள்விப்பட்டிருப்பார்கள்; சரித்திரப் புத்தகங்களில் படித்திருப்பார்கள். […]