குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வு கட்டணம் செலுத்த மறுவாய்ப்பு – டி.என்.பி.எஸ்.சி. தகவல்
சென்னை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் 2025-ம் ஆண்டு ஜூலை 15-ந்தேதி அறிவிப்பின்படி, குரூப்-2, 2ஏ பணிகளில் அடங்கியுள்ள பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. குரூப்-2ஏ முதன்மைத் […]
