ரூ.1970.57 கோடியில் 38 புதிய துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

February 27, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ப்பதாவது;- எரிசக்தித் துறை சார்பில் ரூ. 1970.57 கோடி செலவில் 38 புதிய துணை மின் நிலையங்கள் மற்றும் தாமரன்கோட்டை பிரிவு அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து […]

கொழுமம் ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் மீண்டும் தொடங்கிய மருத்துவ சேவை

February 27, 2026 DailyThanthi 0

திருப்பூர், திருப்பூர் மாவட்டம் கொழுமத்தில், அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையம் செயல்படாமல் பூட்டப்பட்டு கிடந்தது. இதனால் கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு வேறு சுகாதார நிலையத்துக்கு மக்கள் […]

கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

February 17, 2026 DailyThanthi 0

சென்னை, கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கை […]

பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் கோவிலில் பூஜைக்கு வைக்கப்பட்ட எலுமிச்சை பழம் ரூ. 13 ஆயிரத்திற்கு ஏலம்

February 17, 2026 DailyThanthi 0

ஈரோடு, ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த புது அண்ணாமலை பாளையத்தில் புகழ்பெற்ற பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன் தினம் சிவராத்திரையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜையின்போது எலுமிச்சை […]

ஜூலையில் புதிய அறிவிப்புகளுடன் பட்ஜெட் தாக்கல் செய்வோம்; மு.க.ஸ்டாலின்

February 17, 2026 DailyThanthi 0

சென்னை, 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வழக்கம்போல இந்த […]

மக்கள் நலத்திட்டங்கள் ஏதுமில்லாத தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்: மத்திய மந்திரி எல்.முருகன் கருத்து

February 17, 2026 DailyThanthi 0

சென்னை, 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வழக்கம்போல இந்த […]

ரூ.14.57 கோடி செலவில் 20 மாவட்டங்களில் விழுதுகள்-ஒருங்கிணைந்த சேவை மையங்கள்; மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

February 17, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை செயலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அணுகல் தன்மையுடன் கூடிய ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கிடும் வகையில் 14 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் சென்னை […]

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 506 புதிய வீடுகள்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

February 17, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16.02.2026 அன்று தலைமைச் செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், சிவகங்கை சென்னை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள 6 இலங்கைத் […]

ரூ.21.02 கோடி செலவில் புதிய மகளிர் விடுதி கட்டிடங்கள்; மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

February 17, 2026 DailyThanthi 0

சென்னை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் இதுவரை சென்னை, திருவள்ளூர், கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், வேலூர், சேலம், விழுப்புரம், […]

காந்தி கொள்கைகளை கொல்லும் மோடி – வேணு கோபால்

February 17, 2026 DailyThanthi 0

சென்னை, மத்திய அரசை கண்டித்து சென்னை முகப்பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரையாக பயணம் மேற்கொண்டனர். செல்வபெருந்தகை தலைமையிலான பாதயாத்திரையை தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால் தொடங்கி வைத்தார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை […]