சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டி-மாண்டி சாலைக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் பெயர் சூட்டல்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- திருச்சி லோகநாதன் தெரு:– தமிழ்த் திரைப்பட உலகத்தின் பழம்பெரும் பின்னணி பாடகரும், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து பல மேடை நிகழ்ச்சிகளில் பாடி அடக்குமுறைக்கு ஆளான தேசபக்தரும், […]

“நாம் முயன்றால் மீண்டும் இந்திய அரசமைப்பு சட்டத்தை திருத்த முடியும்..” – சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் உரை

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் மத்திய-மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கையின் முதல் பகுதியை முன்வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசியதாவது:- நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா, தன்னுடைய இறுதி உயில் போல […]

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கேட்பது தவறு கிடையாது – திருமாவளவன்

February 18, 2026 DailyThanthi 0

திருச்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் […]

கோடை காலங்களில் தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கப்படும் – சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட கூட்டரங்கில் இன்று(புதன்கிழமை) காலை 11 மணிக்கு பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் சில முக்கியமான திட்டங்களை மேயர் […]

தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: நேற்று பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் […]

லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழ் கட்டண உயர்வு 3 மாதங்களுக்கு ஒத்திவைப்பு

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரையிலான அனைத்து வாகனங்களுக்கும் தகுதி சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணத்தை உயர்த்தி கடந்த 11.11.25 அன்று உத்தரவிட்டது. மேலும் 17.12.25 முதல் […]

திருச்சி மாநாடு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் – சீமான்

February 18, 2026 DailyThanthi 0

திருச்சி, தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன. தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கட்சியாக நாம் தமிழர் கட்சி […]

ரூ.30.16 கோடி மதிப்பீட்டில் அரசு புற்றுநோய் நல் ஆதரவு மையம் – திறந்து வைத்தார் மா.சுப்பிரமணியன்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (18.02.2026) சென்னை மருத்துவக்கல்லூரி – தாம்பரம் வளாகம் கீழ் செயல்படும் ரூ.30.16 கோடி மதிப்பீட்டிலான அரசு […]

டிமாண்டி சாலைக்கு “எம்.எஸ். விஸ்வநாதன் சாலை” என்று பெயர் சூட்டி மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

February 18, 2026 DailyThanthi 0

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18.2.2026) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், தமிழ்த் திரைப்பட உலகத்தின் பழம்பெரும் பின்னணி பாடகர் திருச்சி லோகநாதன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் நார்ட்டன் 3-வது தெருவிற்கு […]

தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவர் அணிக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் பரிசுகள் வழங்கினார்

February 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு முதல்-அமைச்சரால் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ந்தேதி மதுரையில் தொடங்கி வைத்த பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டமானது (School Innovation Development Project -SIDP) பள்ளிக்கல்வி துறையுடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது. […]